உள்ளடக்கத்துக்குச் செல்

இரியோ கிராண்டு டொ சுல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரியோ கிராண்டு டொ சுல் மாநிலம்
இரியோ கிராண்டு டொ சுல் மாநிலம்-இன் கொடி
கொடி
இரியோ கிராண்டு டொ சுல் மாநிலம்-இன் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை: லிபர்டேடு, ஈகுவல்டேடு, ஹுமானிடேடு (போர்த்துக்கேயம்)
"சுதந்திரம், சமத்துவம், மனிதநேயம்"
பண்: ஹினோ இரியோ கிராண்டென்சு
பிரேசிலில் இரியோ கிராண்டு டொ சுல் மாநிலத்தின் அமைவிடம்
பிரேசிலில் இரியோ கிராண்டு டொ சுல் மாநிலத்தின் அமைவிடம்
நாடு பிரேசில்
தலைநகரமும் பெரிய நகரமும்போர்ட்டோ அலெக்ரி
அரசு
 • ஆளுநர்டார்சோ ஜென்ரோ
 • துணை ஆளுநர்ஜோர்ஜ் ஆல்பர்ட்டோ "பெடோ" கிரில்
பரப்பளவு
 • மொத்தம்2,81,748 km2 (1,08,784 sq mi)
 • பரப்பளவு தரவரிசை9th
மக்கள்தொகை
 (2012)[1]
 • மொத்தம்1,07,70,603
 • தரவரிசை5th
 • அடர்த்தி38/km2 (99/sq mi)
  அடர்த்தி தரவரிசை13th
இனம்Gaúcho or Sul-rio-grandense
GDP
 • Year2008 estimate
 • TotalR$ 199,499,000,000 (4th)
 • Per capitaR$ 18.378,17 (6th)
HDI
 • Year2005
 • Category0.832 – high (4th)
நேர வலயம்ஒசநே-3 (BRT)
 • கோடை (பசேநே)ஒசநே-2 (BRST)
அஞ்சல் குறியீடு
90000-000 to 99990-000
ஐஎசுஓ 3166 குறியீடுBR-RS
இணையதளம்rs.gov.br

இரியோ கிராண்டு டொ சுல் (Rio Grande do Sul, பொருள்: "தெற்கு மகா நதி ") பிரேசிலின் தெற்குக் கோடியில் அமைந்துள்ள மாநிலமாகும். நாட்டின் உயரிய மனித வளர்ச்சிச் சுட்டெண் (HDI) மாநிலங்களில் நான்காவதாகவும் மிக உயரிய வாழ்க்கைத்தரம் கொண்டதாகவும் விளங்குகிறது.[2] இந்த மாநிலத்தில் உள்ள சுயி என்ற நகரம் மிகவும் தெற்கு முனையில், உருகுவையின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தின் பென்ட்டோ கான்கிளேவ்சு, காக்சியசு டொ சுல் பகுதிகள் நாட்டின் பெரிய வைன் தயாரிப்பு மையங்களாக விளங்குகின்றன. ஐரோப்பிய தாக்கத்தைத் தவிர, இங்கு வாழும் உள்ளூர் கௌச்சோசுவினரின் (gaúchos) பம்பாசு – உருகுவை, அர்கெந்தீனா எல்லையுடனான பகுதிகள் – பண்பாட்டையும் காணலாம்; காபி சேர்ந்த சிமர்ரோ என்ற பானத்தை இதற்கான சுரைக்காய் கோப்பைகளில் குடிப்பது, சுர்ராசுக்கோ எனப்படும் புறவெளிச் சமையல் உணவுகள், போம்பொச்சாசு எனப்படும் அகன்ற முழங்கால் கால்சராய்களும் பெரிய தொப்பிகளும் இவற்றில் அடங்கும்.

மேற்சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரியோ_கிராண்டு_டொ_சுல்&oldid=3003783" இலிருந்து மீள்விக்கப்பட்டது