இரானிமசு போசு
Appearance
இரானிமசு போசு | |
---|---|
இரானிமசு போசு | |
தாய்மொழியில் பெயர் | இரானிமசு போசு |
பிறப்பு | இகோனிமசு வன் ஆக்கம் அண். 1450 செர்த்தோஹெம்போசு, பிரபன்ட்டின் இடச்சி, பர்கந்தியன் நெதர்லாந்து (இன்றைய நெதர்லாந்து) |
இறப்பு | புதைக்கப்பட்ட நாள் செர்த்தோஹெம்போசு, பிரபன்ட்டின் இடச்சி, பர்கந்தியன் நெதர்லாந்து | 9 ஆகத்து 1516 (அகவை 65–66)
தேசியம் | இடச்சு |
அறியப்படுவது | ஓவியர் |
இரானிமசு போசு (Hieronymus Bosch (UK: /hɪəˌrɒnɪməs ˈbɒʃ/,[1][2] US: /hɪəˌroʊnɪməs ˈbɒʃ, - ˈbɔːʃ, - ˈbɔːs/,[2][3][4] இடச்சு: [ɦijeːˈroːnimʏz ˈbɔs] (ⓘ);[a] எனப் பொதுவாக அழைக்கப்பட்ட ஜெரோனிமசு வான் ஆக்கென் (Jheronimus van Aken[5] [jeːˈroːnimʏs fɑn ˈaːkə(n)];[b] அண். 1450 – 9 ஆகத்து 1516) என்பவர் இடச்சு/நெதர்லாந்திய ஓவியர் ஆவார். ஆரம்பக்கால இடச்சு ஓவியர்களில் இவர் குறிப்பிடத்தக்கவராக இருந்தார். இவரது ஓவியங்கள் பொதுவாக கருவாலி மரப்பட்டைகளில் எண்ணெய் ஓவியங்களாகவும், குறிப்பாக மதக் கருத்துகளைப் பிரதிபலிப்பவையாக இருந்தன.[6] அவரது வாழ்நாளில் அவரது படைப்புகள் நெதர்லாந்து, ஆஸ்திரியா, எசுப்பானியா ஆகிய நாடுகளில் சேகரிக்கப்பட்டு பரவலாக நகலெடுக்கப்பட்டன, குறிப்பாக அவரது நரகத்தைப் பற்றிய கொடூரமான மற்றும் கனவான சித்தரிப்புகள் இவற்றில் உள்ளடங்குகின்றன.
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bosch, Hieronymus". Oxford Dictionaries. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 7 July 2019.
- ↑ 2.0 2.1 "Bosch". Collins English Dictionary. HarperCollins. பார்க்கப்பட்ட நாள் 7 July 2019.
- ↑ "Bosch". The American Heritage Dictionary of the English Language (5th ed.). Boston: Houghton Mifflin Harcourt. 2014. பார்க்கப்பட்ட நாள் 7 July 2019.
- ↑ "Bosch". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 7 July 2019.
- ↑ Dijck (2000): pp. 43–44. His birth is undocumented. However, the Dutch historian G.C.M. van Dijck points out that the vast majority of contemporary archival entries state his name as being Jheronimus van Aken. Variants on his name are Jeronimus van Aken (Dijck (2000): pp. 173, 186), Jheronimus anthonissen van aken (Marijnissen ([1987]): p. 12), Jeronimus Van aeken (Marijnissen ([1987]): p. 13), Joen (Dijck (2000): pp. 170–171, 174–177), and Jeroen (Dijck (2000): pp. 170, 174).
- ↑ Catherine B. Scallen, The Art of the Northern Renaissance (Chantilly: The Teaching Company, 2007) Lecture 26
வெளி இணைப்புகள்
[தொகு]- Jheronimus Bosch Art Center
- Hieronymus Bosch at Ibiblio
- "Hieronymus Bosch, Tempter and Moralist" Analysis by Larry Silver.
- Hieronymus Bosch – The complete works, 188 works by Bosch
- Bosch Research and Conservation Project (BRCP)
- Hieronymus Bosch, General Resources, ColourLex
- Bosch, the Fifth Centenary Exhibition: At the Prado
- Works at Open Library
- K. Katelyn Hobbs, "Ecce Homo by a follower of Hieronymus Bosch (cat. 352)"[தொடர்பிழந்த இணைப்பு] in The John G. Johnson Collection: A History and Selected Works[தொடர்பிழந்த இணைப்பு], a Philadelphia Museum of Art free digital publication.