இரவீந்திர பாதக்கு
Appearance
இரவீந்திர பாதக்கு Ravindra Phatak | |
---|---|
रवींद्र फाटक | |
சட்டமன்ற உறுப்பினர், மகாராட்டிரம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 சூன் 2016 | |
முன்னையவர் | வசந்த் தவ்கரே, தேசியவாத காங்கிரசு கட்சி |
தொகுதி | தானே |
நிலைக்குழுத் தலைவர், தானே மாநகராட்சி | |
பதவியில் 2012–2013 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | சிவ சேனா |
வாழிடம் | தானே |
இணையத்தளம் | ravindraphatak.com |
இரவீந்திர சதானந்து பாதக்கு (Ravindra Sadanand Phatak) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வதியாவார்.மகாராட்டிர மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த இவர் சிவசேனா கட்சி அரசியல்வாதியாகச் செயல்பட்டார்.[1] தானே உள்ளூராட்சிகள் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி சிவசேனாவின் உறுப்பினராக, மகாராட்டிராவின் தற்போதைய சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார். [2] தானே நகராட்சி ஆணையத்தின் நிலைக்குழு தலைவராக 2005 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார் [3] [4] 2014 ஆம் ஆண்டில் தானே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பதவிகள்
[தொகு]- 2002: தானே மாநகராட்சியில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
- 2005: தானே மாநகராட்சியின் நிலைக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
- 2007: தானே மாநகராட்சியில் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
- 2012: தானே நகராட்சி ஆணையத்தில் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் [5]
- 2012: தானே மாநகராட்சியின் நிலைக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
- 2015: தானே நகராட்சி ஆணையத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ravindra Phatak rejoins Shiv Sena". http://www.mid-day.com/articles/ravindra-phatak-rejoins-shiv-sena/15462160.
- ↑ "Ravindra Phatak wins Thane Local Authorities election". http://maharashtratimes.indiatimes.com/maharashtra/thane-kokan-news/thane/shivsenas-ravindra-phatak-defeats-vasant-davkhare-in-mlc-election/articleshow/52615803.cms.
- ↑ "Phatak elected standing committee chairman of TMC".
- ↑ "Thane Assembly Election 2014 result". http://www.elections.in/maharashtra/assembly-constituencies/thane.html.
- ↑ "ठाणे महानगरपालिका निवडून आलेले सदस्य".
- ↑ "Sena effortlessly wins 3 Cong seats in TMC". http://timesofindia.indiatimes.com/city/thane/Sena-effortlessly-wins-3-Cong-seats-NCP-puts-up-tough-fight-to-retain-2/articleshow/45944771.cms.