உள்ளடக்கத்துக்குச் செல்

இரண்டாம் நிலை மூலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டாம் நிலை மூலம்[1] என்பது முதலாம் நிலை மூலங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளையோ, கருத்துக்களையோ, மதிப்பீடுகளையோ முன்வைக்கும் ஆவணங்களாகவோ ஊடகமாகவோ இருக்கலாம்.[2][3][4][5]

எடுத்துக்காட்டுகள்

[தொகு]
  1. வரலாற்று ஆய்வு நூல்கள்
  2. இலக்கியங்களுக்கான உரைகள்
  3. திரைப்படங்கள் மீதான நாளிதழ்களின் விமர்சனங்களும் தகவல்களும்

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. "Primary, secondary and tertiary sources பரணிடப்பட்டது 2013-07-26 at the வந்தவழி இயந்திரம்". University Libraries, University of Maryland.
  2. "Primary and secondary sources". Ithaca College Library.
  3. Kragh, Helge (1989), An Introduction to the Historiography of Science, Cambridge University Press, p. 121, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-38921-6, [T]he distinction is not a sharp one. Since a source is only a source in a specific historical context, the same source object can be both a primary or secondary source according to what it is used for.
  4. Delgadillo, Roberto; Lynch, Beverly (1999), "Future Historians: Their Quest for Information", College & Research Libraries: 245–259, at 253, [T]he same document can be a primary or a secondary source depending on the particular analysis the historian is doing,
  5. Monagahn, E.J.; Hartman, D.K. (2001), "Historical research in literacy", Reading Online, 4 (11), archived from the original on 2012-02-13, பார்க்கப்பட்ட நாள் 2021-06-11, [A] source may be primary or secondary, depending on what the researcher is looking for.

இக்கட்டுரைகளையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_நிலை_மூலம்&oldid=3354249" இலிருந்து மீள்விக்கப்பட்டது