உள்ளடக்கத்துக்குச் செல்

இணைய வானொலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணையம் ஊடாக ஒலிபரப்பப்படும் வானொலி நிகழ்ச்சிகளை இணைய வானொலி எனலாம். அலைக்கம்பங்கள் துணையுடன் ஒலிபரப்பப்படும் வானொலி நிகழ்ச்சிகளே இணையம் ஊடாகவும் ஒலிபரப்பப்படுவதுண்டு. இணையத்தின் ஊடாக மாத்திரம் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளும் இன்று பரவலாகி வருகின்றன.[1][2][3]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. US 6249810, Kiraly, Jozsef, "Method and system for implementing an internet radio device for receiving and/or transmitting media information", published June 19, 2001 
  2. US 6418138, Cerf, Vinton & Scott Huddle, "Internet radio communication system", published July 9, 2002 
  3. Fries, Bruce; Fries, Marty (2005). Digital Audio Essentials. O'Reilly Media. pp. 98–99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780596008567.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைய_வானொலி&oldid=4133115" இலிருந்து மீள்விக்கப்பட்டது