இணைய வானொலி
Jump to navigation
Jump to search
இணையம் ஊடாக ஒலிபரப்பப்படும் வானொலி நிகழ்ச்சிகளை இணைய வானொலி எனலாம். அலைக்கம்பங்கள் துணையுடன் ஒலிபரப்பப்படும் வானொலி நிகழ்ச்சிகளே இணையம் ஊடாகவும் ஒலிபரப்பப்படுவதுண்டு. இணையத்தின் ஊடாக மாத்திரம் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளும் இன்று பரவலாகி வருகின்றன.