இட்ரியம்(III) சல்பேட்டு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இட்ரியம் செசுகியுசல்பேட்டு
இட்ரியம் சல்பேட்டு | |
இனங்காட்டிகள் | |
13510-71-9 நீரிலி 7446-33-5 எண்நீரேற்று | |
ChemSpider | 145968 |
EC number | 236-844-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166836 |
| |
பண்புகள் | |
Y2(SO4)3 | |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இட்ரியம்(III) சல்பேட்டு (Yttrium(III) sulfate என்பது Y2(SO4)3 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும். வெண்மை நிறத்துடன் காணப்படும் இட்ரியத்தின் சல்பேட்டு உப்பான இச்சேர்மம் நீரில் கரைகிறது. இட்ரியம் செசுகியுசல்பேட்டு, இட்ரியம் சல்பேட்டு என்ற பெயர்களாலும் இதை அழைக்கிறார்கள்.
வினைகள்
[தொகு]இட்ரியம்(III) சல்பேட்டு சேர்மம் சீசியம் சல்பேட்டுடன் வினைபுரிந்து டிரைசல்பேட்டோயிட்ரேட்டு(III) சேர்மத்தைக் கொடுக்கிறது.
- Y2(SO4)3 + 3Cs2SO4 → 2Cs3[Y(SO4)3]
ருபீடியம் சல்பேட்டுடன் இட்ரியம்(III) சல்பேட்டு வினைபுரிந்து ருபீடியம் டிரைசல்பேட்டோயிட்ரேட்டு(III) சேர்மத்தைக் கொடுக்கிறது.
- Y2(SO4)3 + Rb2SO4 → Rb3[Y(SO4)3]
பொட்டாசியம் சல்பேட்டுடன் இட்ரியம்(III) சல்பேட்டு வினைபுரிந்து பொட்டாசியம் டிரைசல்பேட்டோயிட்ரேட்டு சேர்மத்தைக் கொடுக்கிறது.
- Y2(SO4)3 + 3K2SO4 → 2K3[Y(SO4)3][1]
தயாரிப்பு
[தொகு]இட்ரியம் ஐதராக்சைடுடன் கந்தக அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் இட்ரியம்(III) சல்பேட்டு உருவாகிறது. 2Y(OH)3 + 3H2SO4 → Y2(SO4)3 + 6H2O[2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.google.co.in/search?ei=1BeqWqDEC5LMvwT4sIKwCg&q=Yttrium%28III%29+sulfate+chemiday&oq=Yttrium%28III%29+sulfate+chemiday&gs_l=psy-ab.3..33i160k1.83489.86177.0.87165.8.8.0.0.0.0.313.2206.2-6j2.8.0....0...1c.1.64.psy-ab..0.8.2197...0i22i30k1j0i8i13i30k1.0.3abgxS_wyxg
- ↑ https://chemiday.com/en/reaction/3-1-0-10908