ஆர்கா கேசரி தியோ
Appearance
ஆர்கா கேசரி தியோ | |
---|---|
உறுப்பினர்:16வது மக்களவை | |
பதவியில் 2014–2019 | |
முன்னையவர் | பாக்தா சரண் தாசு |
தொகுதி | காளகண்டி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | மாளவிகா தேவி[1] |
முன்னாள் கல்லூரி | உசுமானியா பல்கலைக்கழகம் |
தொழில் | அரசியல்வாதி |
ஆர்கா கேசரி தியோ (Arka Keshari Deo) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவை மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் ஒடிசா கலாகண்டி மக்களவைத் தொகுதியிலிருந்து 2014-இல் 16ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் பிஜு ஜனதா தளம் அரசியல் கட்சியின் உறுப்பினர் ஆவார். ஆர்கா தனது தந்தை விக்ரம் கேசரி தியோ மரணத்திற்குப் பிறகு 2013-இல் பிஜு ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார்.[3] இவர் செப்டம்பர் 2023-இல் புவனேசுவரத்தில் தனது மனைவி மாளவிகா தேவியுடன் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[4]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "CANDIDATE AFFIDAVIT MANAGEMENT".
- ↑ "Constituencywise Trends". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 May 2014.
- ↑ "Arka Keshari Deo joins BJD". Time of India. பார்க்கப்பட்ட நாள் 18 May 2014.
- ↑ Sahoo, Akshaya Kumar (2023-09-28). "Odisha: Kalahandi ex-Lok Sabha member Arka Keshari Deo rejoins BJP". www.deccanchronicle.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.