உள்ளடக்கத்துக்குச் செல்

ஆபெலிசோரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆபேலிசோரஸ்
புதைப்படிவ காலம்:கிரீத்தேசியப் பின்பகுதி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
துணைவரிசை:
உள்வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஆபேலிசோரஸ்

இனம்
  • A. comahuensis Bonaparte & Novas, 1985 (type)

ஆபெலிசோரஸ் (உச்சரிப்பு /əˌbɛlɨˈsɔrəs/; "ஆபெல்லின் பல்லி") என்பது, ஆபேலிசோரிட் தேரோபொட் தொன்மாவின் ஒரு பேரினம். இது இன்றைய தென்னமெரிக்காவின் கிரீத்தேசியக் காலப்பகுதியைச் சேர்ந்தது. இது ஊனுண்ணும் இருகாலி விலங்கு. இதன் மண்டையோட்டின் ஒரு பகுதியை மட்டும் கொண்டே இது பற்றி அறியப்பட்டு இருப்பினும் இது 7 தொடக்கம் 9 மீட்டர் வரை நீளம் கொண்டதாக இருந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.[1][2][3]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Abelisaurus" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-08.
  2. Bonaparte, J.; Novas, E.E. (1985). "Abelisaurus comahuensis, n.g., n.sp., Carnosauria del Crétacico Tardio de Patagonia". Ameghiniana 21: 259–265. https://www.researchgate.net/publication/237714676. 
  3. Gianechini, Federico A.; Apesteguía, Sebastián; Landini, Walter; Finotti, Franco; Juárez Valieri, Rubén; Zandonai, Fabiana (2015-05-01). "New abelisaurid remains from the Anacleto Formation (Upper Cretaceous), Patagonia, Argentina" (in en). Cretaceous Research 54: 1–16. doi:10.1016/j.cretres.2014.11.009. பன்னாட்டுத் தர தொடர் எண்:0195-6671. Bibcode: 2015CrRes..54....1G. http://www.sciencedirect.com/science/article/pii/S0195667114002201. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆபெலிசோரஸ்&oldid=4132916" இலிருந்து மீள்விக்கப்பட்டது