ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரி
வகைகலை அறிவியல்
உருவாக்கம்1988
அமைவிடம், ,
12°48′09″N 79°25′55″E / 12.802377°N 79.431879°E / 12.802377; 79.431879
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புதிருவள்ளுவர் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.apcasgbn.com/

ஆதிபரசக்தி கலை அறிவியல் கல்லூரி (Adhiparasakthi College of Arts and Science), என்பது தமிழ்நாட்டின், இராணிப்பேட்டை மாவட்டம், கலவையில் அமைந்துள்ள இருபாலர் பயிலும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரி ஆகும். 1988ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இக்கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக்கழக இணைவுபெற்றுள்ளது.[1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • கணிதம்
  • நுண்ணுயிரியல்
  • உயிர்வேதியியல்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகவியல்[தொகு]

  • ஆங்கிலம்
  • வணிக மேலாண்மை
  • வணிகவியல்

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகரித்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Affiliated College of Thiruvalluvar University" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளி இணைப்புகள்[தொகு]