அல்முடெனா பெருங்கோவில்

ஆள்கூறுகள்: 40°24′56″N 3°42′52″W / 40.415586°N 3.714558°W / 40.415586; -3.714558
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்முடெனா பெருங்கோவில்
Cathedral of Saint Mary the Royal of La Almudena
Catedral de Santa María La Real de La Almudena
வடக்குத் திசையில் அல்முடெனா பெருங்கோவிலின் தோற்றம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மத்ரித், எசுப்பானியா
புவியியல் ஆள்கூறுகள்40°24′56″N 3°42′52″W / 40.415586°N 3.714558°W / 40.415586; -3.714558
சமயம்ரோமன் கத்தோலிக்கம்
வழிபாட்டு முறைஇலத்தீன் வழிபாட்டு முறை
மாகாணம்மத்ரித் உயர் மறைமாவட்டம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டுஜூன் 15, 1993
நிலைநடப்பில் உள்ளது
செயற்பாட்டு நிலைபெருங்கோவில்
இணையத்
தளம்
Website of the Cathedral

அல்முடெனா பெருங்கோவில் (எசுப்பானியா:Catedral de la Almudena) என்பது எசுப்பானியாவின் மத்ரித் நகரில் அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்கத் ஆலயம் ஆகும். இது மலை உச்சி ஒன்றில் அமைந்துள்ளது. இதையடுத்து மாட்ரிட்டின் அரண்மனை அமைந்துள்ளது.[1][2][3]

இது 1879 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது. எனினும் இதன் வடிவமைப்புத்திட்டம் மாற்றப்பட்டு 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தேவாலயம் போல் தோன்றுமளவுக்கு இதனை வடிவமைத்தனர். இதன் கட்டுமானப்பணிகள் 1882 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது, எனினும் எசுப்பானிய உள்நாட்டுப் போரினால் இதன் கட்டுமானப்பணிகள் தடைப்பட்டன. 1880ஆம் ஆண்டுகளிலும் இது கட்டி முடிக்கப்படவில்லை. பின்னர் 1993 ஆம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இப்பெருங்கோயிலினை நேர்ந்தளித்தார்.

வெளி இணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "El Madrid islámico". Ite.educacion.es. பார்க்கப்பட்ட நாள் 2013-10-14.
  2. "La Almudena Cathedral". Turismo Madrid. பார்க்கப்பட்ட நாள் 21 April 2022.
  3. Linnee, Susan (15 June 1993). "Pope warns revelers to 'purify' fervor". The Desert News: p. A8. https://books.google.com/books?id=F58oAAAAIBAJ&dq=Almudena+Cathedral&pg=PA5&article_id=5019,6979341. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்முடெனா_பெருங்கோவில்&oldid=3768232" இலிருந்து மீள்விக்கப்பட்டது