மாட்ரிட்டின் அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாட்ரிட்டின் அரண்மனை
Royal Palace of Madrid
Palacio Real de Madrid
Madrid May 2014-35a.jpg
Royal Palace of Madrid, east facade
மாட்ரிட்டின் அரண்மனை is located in Madrid
மாட்ரிட்டின் அரண்மனை
மாட்ரிட்டில் அரண்மனை அமைந்துள்ள இடம்
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிபரோக் கட்டிடக்கலை
நகரம்மத்ரித்
நாடுஎசுப்பானியா
கட்டுமான ஆரம்பம்ஏப்ரல் 7, 1738
கட்டுவித்தவர்எசுப்பானியாவின் ஐந்தாம் பிலிப்
தொழில்நுட்ப விபரங்கள்
தளப்பரப்பு135,000 m2 (1,450,000 sq ft)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)பிலிப்பினோ ஜுவர்ரா

மாட்ரிட்டின் அரண்மனை (பலசியோ ரியல் தெ மாட்ரிட்) என்னும் அரண்மனையில் ஸ்பெயினின் அரச குடும்படுத்தினர் தங்குவர். இது மாட்ரிட்டில் உள்ளது. இதை ஸ்பெயின் அரசு நிர்வகிக்கிறது. தற்போதைக்கு அரச விழாக்களை நடத்த மட்டுமே பயன்படுத்துகின்றனர். அரசர் பிலிப்பும் அவரது குடும்பத்தினரும் சார்சுவேலா அரண்மனையில் தங்குகின்றனர்.

இந்த அரண்மனையின் பல அறைகளை பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைத்துள்ளனர்.இதை ஐந்தாம் பிலிப்பின் ஆட்சியில், 1738 - 1755 ஆண்டுகளுக்கு இடையில் அரண்மனையை கட்டி முடித்தனர்.[1]

இந்த அரண்மனை 135,000 சதுர மீட்டர்கள் (1,450,000 sq ft) பரப்பளவிலான தளத்தைக் கொண்டுள்ளது. இதில் 3,418 அறைகள் உள்ளன. [2]

சான்றுகள்[தொகு]

  1. "Palacio Real de Madrid". patrimonionacional.es. 2013-01-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-10-01 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Palacio Real". Cyberspain.com. 2012-11-30 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள்[தொகு]