அல்-பதர் (ஜம்மு மற்றும் காஷ்மீர்)
அல்-பதர் (Al-Badr, அரபி : البدر) எனும் அரபி மொழிச் சொல்லுக்கு முழு நிலவு என்று பொருள். இது ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஜஸ்நீல் நிஹால் என்பவரால் நடத்தப்படும் போராளிக்குழு ஆகும்.[1][2][3][4][5] இக்குழுவை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ ஆரம்பித்து ஊக்குவித்து வருகிறது. தனது முந்தைய குழுவான ஹிஸ்புல்-முஜாகிதின்லிருந்து சுதந்திரமாக இயங்க இக்குழுவுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ உதவி வருகிறது.
தலைமை
[தொகு]இப்போரளிக்குழுவானது முதலில் அர்ஃபீன் பாய் என்பவரால் வழிநடத்தப்பட்டது. இவர் ஜென்னீசார் அல்லது லுக்மான் என்றும் அழைக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டு அவரது விலகலுக்குப் பி்றகு தற்போது இக்குழுவின் தலைவராக பகத் ஜமீன் கான் உள்ளார்.[1][2][3][5]
பயிற்சி முகாம்கள்
[தொகு]அல்-பதார் போராளிக் குழுவுக்கான பயிற்சி முகாம்கள் பாகிஸ்தானில் உள்ளன. பாகிஸ்தான் மக்களுக்கு பயிற்சியளித்து காஸ்மீரில் சண்டையிட அனுப்புகிறது.[6][7][8]
தடை
[தொகு]அல்-பதர் குழுவுக்கு இந்தியாவும் அமெரிக்காவும் தடைவிதித்துள்ளன.[9][10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "al-Badr". South Asia Terrorism Portal.
- ↑ 2.0 2.1 "Al-Badr / Al-Badr Mujahideen". Global Security.
- ↑ 3.0 3.1 "Group Profile: AL-BADR". MIPT Terrorism Knowledge Base.
- ↑ "Al-badhr Mujahidin (Al-Badr)". Overseas Security Advisory Council (OSAC).
- ↑ 5.0 5.1 "Chapter 8: Foreign Terrorist Organizations" (PDF). U.S. State Department. பொதுவகத்தில் File:State Department list of foreign terrorist organizations.pdf பற்றிய ஊடகங்கள்
- ↑ Bindra, Satinder (2001-09-19). "India identifies terrorist training camps". CNN இம் மூலத்தில் இருந்து 2009-02-06 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/query?url=http%3A%2F%2Farchives.cnn.com%2F2001%2FWORLD%2Fasiapcf%2Fcentral%2F09%2F19%2Finv.afghanistan.camp%2F&date=2009-02-06.
- ↑ Shaukat Ahmed Khan (2006-10-06). "'They took my tongue out'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2009-02-06 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/query?url=http%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Farticleshow%2F2099294.cms&date=2009-02-06. பார்த்த நாள்: 2009-02-06.
- ↑ Ghulam Hasnain (2001-01-29). "Inside Jihad". டைம் (இதழ்) இம் மூலத்தில் இருந்து 2012-06-24 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/68fGEYihy?url=http://www.time.com/time/world/article/0,8599,97126,00.html. பார்த்த நாள்: 2009-02-06.
- ↑ "பயங்கரவாத அமைப்புகள் 100க்கு தடை அல்-குவைதாவுடன் தொடர்பு காரணம்". சென்னை, இந்தியா: தினமலர். மே 17, 2010. http://www.dinamalar.com/news_detail.asp?id=2687&Print=1. பார்த்த நாள்: சனவரி 1, 2015.
- ↑ "State Department Identifies 40 Foreign Terrorist Organizations". Country Reports on Terrorism 2004. U.S. Department of State. Archived from the original on 24 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 24 June 2012.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help)