உள்ளடக்கத்துக்குச் செல்

அலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யூதர்களுக்கு தங்கள் இறைவன் வாக்களித்தாக சொல்லப்படும் பாலஸ்தீனிய நிலத்துக்கு யூதர்கள் வந்து குடியேறிவது அலியா (எபிரேயம்: עלייה பலுக்கள்: அலியா பொருள்:ஏற்றம்) எனப்படுகிறது. அலியா சியோனிய கொள்கையின் முக்கிய அம்சமாகும். மாற்றாக யூதர் பாலஸ்தீனின் நிலங்களை விட்டு வெளியேறல் யெரிதா என்றழைக்கப்படுகிறது. பாலஸ்தீனிய புனித பூமிக்கு திரும்புவதே பாபிலோனிய நாடு கடத்தலுக்குப் பின் யூதர்களின் பேரவாவாக இருந்தது. 1882-க்குப் பின்னர் பாலஸ்தீனத்திற்கு மிகுதியான அளவில் யூதர்களின் சட்ட விரோது டியேற்றம் அமைந்தது.

சொல்லியல்

[தொகு]

அலியா என்ற சொல் எபிரேய மொழிச்சொல்லாகும். இது "முன்னகர்வு" அல்லது "மேல் நகர்வு" என்ற பொருளைக் குறிக்கும். யூத பண்பாட்டின்படி, பாலஸ்தீனிய நிலத்திற்கு போவதென்பது புவி ரீதியான பயணம் மட்டுமல்லாமல் தம் உடல், பொருள், ஆவியுமே பயணிக்கிறது என்று கொண்டனர். எகிப்து, பாபிலோனியா, நடுத்தரைக்கடலை ஒட்டிய நாடுகளில் செறிந்து வாழ்ந்த யூதர்கள், ரப்பிக்களின் காலகட்டத்தில் பாலஸ்தீனத்திற்கு போகவேண்டும் என்றால் உயர்ந்த மலை முகட்டில் பயணித்தே செல்ல வேண்டுமாய் இருந்தது. கடல் மட்டத்திலிருந்து சற்றொப்ப 2700 அடிக்கு மேலே அமைந்த ஜெருசலேமுக்கு செல்லவேண்டியது மேல் நகர்வு என்றே சொல்லும்படி இருந்தது.

புள்ளிவிபரம்

[தொகு]

1919 தொடக்க்கம் 2006 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பாலஸ்தீனுக்கு வந்த குடியேற்றவாதிகள் பற்றிய புள்ளிவிபரம் கீழேதரப்பட்டுள்ளது.[1]

மண்டலம் 2006 LCR 2006 COB 2005 2000–2004 1990–1999 1980–1989 1972–1979 1961–1971 1952–1960 1948–1951 1919–1948 மொத்தம்
ஒட்டு மொத்தம் 19,269 19,269 21,180 60,647 956,319 153,833 267,580 427,828 297,138 687,624 482,857 3,374,275
ஆசியா 1,777 1,261 2,239 8,048 61,305 14,433 19,456 56,208 37,119 237,704 40,895 478,668
ஈரான் 74 90 146 449 0 8,487 9,550 19,502 15,699 21,910 75,833
அப்கானிஸ்தான் 0 0 2 0 0 57 132 516 1,106 2,303 4,116
இந்தியா 304 308 61 211 1,717 1,539 3,497 13,110 5,380 2,176 27,999
இசுரேல் 0 192 105 69 954 288 507 1,021 868 411 4,415
லெபனான் 0 7 8 4 0 179 564 2,208 846 235 4,051
சிரியா 0 0 4 16 0 995 842 3,121 1,870 2,678 9,526
சீனம் 10 14 4 16 192 78 43 96 217 504 1,164
ஈராக் 11 11 12 50 0 111 939 3,509 2,989 123,371 130,992
யேமென் 9 10 4 3 0 17 51 1,066 1,170 48,315 50,636
மற்றவை 14 26 18 29 7,362 594 213 349 103 1,254 9,948
சோவியத் ஒன்றியம் 1,287 533 1,814 7,069 49,524 58,940
ஆப்பிரிக்கா 3,801 4,508 4,518 2,912 48,558 28,664 19,273 164,885 143,485 93,282 4,041 514,126
எத்தியோப்பியா 3,595 3,595 3,573 2,213 39,651 16,965 306 98 59 10 66,470
தென் ஆப்பிரிக்கா 114 139 135 202 2,918 3,575 5,604 3,783 774 666 17,796
லிபியா 0 3 3 6 0 66 219 2,466 2,079 30,972 35,814
எகிப்து/ சூடான் 0 19 17 15 176 352 535 2,963 17,521 16,024 37,622
மொரொக்கோ 53 233 284 205 2,623 3,809 7,780 130,507 95,945 28,263 269,649
அல்ஜீரியா 0 275 280 131 1,317 1,830 2,137 12,857 3,433 3,810 26,070
டுனுசியா 32 236 218 125 1,251 1,942 2,148 11,566 23,569 13,293 54,348
வேறு 6 8 8 15 888 125 544 645 105 244 2,582
ஐரோப்பா 9,872 10,063 10,736 46,516 812,079 70,898 183,419 162,070 106,305 332,802 377,381 2,112,269
Austria 12 12 24 23 317 356 595 1,021 610 2,632 5,590
Italy 42 37 35 40 595 510 713 940 414 1,305 4,589
Nordic 36 34 35 41 1,071 1,178 903 886 131 85 4,364
Bulgaria 22 19 38 199 3,673 180 118 794 1,680 37,260 43,961
Belgium 91 78 70 102 891 788 847 1,112 394 291 4,573
USSR (Eu) 6,185 7,069 7,763 43,801 772,239 29,754 137,134 29,376 13,743 8,163 1,049,042
Germany 112 87 112 177 2,150 1,759 2,080 3,175 1,386 8,210 19,136
Netherlands 50 45 36 30 926 1,239 1,170 1,470 646 1,077 6,639
Hungary 63 63 108 180 2,150 1,005 1,100 2,601 9,819 14,324 31,350
Yugoslavia 25 26 7 98 1,894 140 126 322 320 7,661 10,594
Greece 3 8 7 6 121 147 326 514 676 2,131 3,936
UK 594 506 341 318 4,851 7,098 6,171 6,461 1,448 1,907 29,101
Spain 33 20 23 16 242 321 327 406 169 80 1,604
Poland 36 90 94 169 2,765 2,807 6,218 14,706 39,618 106,414 172,881
Czechoslovakia 16 26 15 61 479 462 888 2,754 783 18,788 24,256
France 2,411 1,781 1,836 842 10,443 7,538 5,399 8,050 1,662 3,050 40,601
Romania 50 76 107 330 5,722 14,607 18,418 86,184 32,462 117,950 275,856
Switzerland 85 69 52 71 904 706 634 886 253 131 3,706
Turkey 67 70 61 131 1,095 2,088 3,118 14,073 6,871 34,547 62,054
Other 6 17 33 12 646 303 252 412 91 1,343 3,109
America/Oceania 3,813 3,437 3,687 21,718 33,367 39,369 45,040 42,400 6,922 3,822 7,754 211,329
Australia/NZL 66 44 53 68 1,017 959 1,275 833 120 119 4,488
Uruguay 73 76 107 105 724 2,014 2,199 1,844 425 66 7,560
Cen Am 91 120 77 102 125 8 104 129 43 17 725
Argentina 293 299 413 9,917 8,886 10,582 13,158 11,701 2,888 904 59,041
USA 2,159 1,809 1,706 1,098 15,480 18,904 20,963 18,671 1,553 1,711 81,895
Brazil 232 226 278 225 1,937 1,763 1,763 2,601 763 304 9,860
Venezuela 134 98 84 62 319 180 245 297 0 0 1,285
Mexico 72 76 56 70 916 993 861 736 168 48 3,924
Paraguay 4 3 6 7 21 62 73 210 42 0 424
Chile 61 56 77 85 521 1,040 1,180 1,790 401 48 5,198
Colombia 142 179 154 54 545 475 552 415 0 0 2,374
Canada 228 210 214 163 1,717 1,867 2,178 2,169 276 236 9,030
Other 258 241 462 94 1,159 522 500 1,125 91 327 4,521
Not known 6 0 3 4 419 469 394 911 3,307 20,014 52,786 78,307

உசாத்துணை

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
  • Ben-Gurion, David From Class to Nation: Reflections on the Vocation and Mission of the Labor Movement (Hebrew), Am Oved (1976)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலியா&oldid=3538467" இலிருந்து மீள்விக்கப்பட்டது