அம்மான்பச்சரிசி
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
அம்மான்பச்சரிசி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | குழல்வகை தாவரங்கள் (Tracheophyta)
|
வகுப்பு: | இருவித்திலையுள்ளவை
|
வரிசை: | Malpighiales
|
குடும்பம்: | Euphorbiaceae
|
பேரினம்: | Euphorbia
|
இனம்: | Euphorbia thymifolia
|
வேறு பெயர்கள் | |
Euphorbia thymifolia var. suffrutescens |
அம்மான்பச்சரிசி (Euphorbia Thymifolia; சிற்றம்மான் பச்சரிசி) என்பது ஒரு தாவரமாகும். இதில் சிவப்பு நிறமுடையது சற்று பெரியதாகவும், பச்சை நிறமுடையது சிறியதாகவும் இருக்கும். இதன் வட்டவடிவ காயில் அரிசியின் நுனிபோன்று காணப்படும். தரையோடு படரும் இனம், சிறுசெடி என இரண்டு வகைகள் உண்டு[1].
அகத்தியர் குணவாகடம் பாடல்
[தொகு]அகத்தியர் குணவாகடத்தில் அம்மான்பச்சரிசியின் மருத்துவ குணம் பற்றிக் கூறும் பாடல்:
"காந்தல் விரணமலக் கட்டுமேந் கந்தடிப்புச்
சேர்ந்த திணவிவைகள் தேகம்விட்டுப் பேர்ந்தொன்றாய்
ஓடுமம்மான் பச்சரிசிச் குண்மை இனத்துடனே
கூடும்மா ணொத்த கண்ணாய்! கூறு"
படகாட்சியகம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "முன்னோர் வழங்கிய மூலிகை: அம்மான்பச்சரிசி". தினகரன் (இந்தியா). 25 சூலை 2014 இம் மூலத்தில் இருந்து 2015-01-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150123055226/http://m.dinakaran.com/hdetail.asp?Nid=2724. பார்த்த நாள்: 6 சூன் 2016.