அம்பறாத் தூணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றுவகையான அம்பறாத் தூணிகள்

அம்பறாத் தூணி என்பது அம்புகளை வைத்திருக்கும் குழாய் போன்ற அமைப்புடைய கொள்கலன் ஆகும். அம்பெய்துபவர் தன் தோளுக்குப் பின்னால் இருந்து அம்பை எடுக்க வசதியாக, அம்பறாத்தூணியைப் பொதுவாக உடலுடன் இணைத்துக் கொள்வார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gerry Embleton; Clive Bartlett (1995). English Longbowman 1330-1515Ad (Warrior, No 11). Osprey Publishing (UK). pp. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85532-491-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பறாத்_தூணி&oldid=3894160" இலிருந்து மீள்விக்கப்பட்டது