அம்பறாத் தூணி என்பது அம்புகளை வைத்திருக்கும் குழாய் போன்ற அமைப்புடைய கொள்கலன் ஆகும். அம்பெய்துபவர் தன் தோளுக்குப் பின்னால் இருந்து அம்பை எடுக்க வசதியாக, அம்பறாத்தூணியைப் பொதுவாக உடலுடன் இணைத்துக் கொள்வார்.
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |