அமோனியம் பென்சோயேட்டு
Appearance
| |||
இனங்காட்டிகள் | |||
---|---|---|---|
1863-63-4 | |||
ChemSpider | 15050 | ||
EC number | 217-468-9 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 15830 | ||
வே.ந.வி.ப எண் | DG337800 | ||
| |||
UNII | AC80WD7GPF | ||
பண்புகள் | |||
C7H9NO2 | |||
வாய்ப்பாட்டு எடை | 139.15 கி/மோல் | ||
தோற்றம் | வெண்மையான திண்மம் | ||
அடர்த்தி | 1.26 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | 198 °C (388 °F; 471 K) | ||
21.3 கி/100 மி.லி (20 °செ) 83 கி/100 மி.லி (100 °செ) | |||
கரைதிறன் | மெத்தனாலில் கரையும் டை எத்தில் ஈதரில் கரையாது | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Fisher Scientific | ||
GHS pictograms | |||
GHS signal word | எச்சரிக்கை | ||
H302, H315, H319, H335 | |||
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P330, P332+313, P337+313 | |||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose)
|
825 மி.கி/கி.கி, வாய்வழி (எலி) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
அமோனியம் பென்சோயேட்டு (Ammonium benzoate) என்பது C7H9NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பென்சாயிக் அமிலத்தினுடைய அமோனியம் உப்பு[1] அமோனியம் பென்சோயேட்டு எனப்படுகிறது. வெண்மை நிறத் திண்மமாக நுண்ணுயிர்களை எதிர்க்கும் பண்புடன் இச்சேர்மம் காணப்படுகிறது[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Yang, Wei-Wei; Di, You-Ying; Kong, Yu-Xia; Guo, Xiao-Yang; Tan, Zhi-Cheng (2010). "Synthesis, characterization, and thermodynamic study of ammonium benzoate C7H5O2NH4(s)". Thermochimica Acta 502: 14–19. doi:10.1016/j.tca.2010.01.021.
- ↑ Hossain, Md; Kumer, Ajoy; Begum, Sayeda (2018). "Synthesis and Characterization of Ammonium Benzoate and Its Derivative Based Ionic Liquids and Their Antimicrobial Studies". Asian Journal of Physical and Chemical Sciences 5: 1–9. doi:10.9734/AJOPACS/2018/39148.