அமெரிக்கா, உலகத்திற்காக - பெண்கள்
Appearance
அமெரிக்கா, உலகத்திற்காக - பெண்கள் Women - for America, for the World | |
---|---|
இயக்கம் | விவியென் வெர்டன்-ரோ |
தயாரிப்பு | விவியென் வெர்டன்-ரோ |
நடிப்பு | யோவான் வுட்வார்டு |
படத்தொகுப்பு | மைக்கேல் போர்ட்டர் விவியென் வெர்டன்-ரோ |
கலையகம் | பெட்டர் வோல்டு சொசைட்டி |
விநியோகம் | தி.பி.எசு |
வெளியீடு | 1986 |
ஓட்டம் | 30 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
அமெரிக்கா, உலகத்திற்காக - பெண்கள் (Women – for America, for the World) என்பது 1986 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் அமெரிக்க ஆவணக் குறும்படமாகும். இயக்குநர் விவியென் வெர்டன்-ரோ இந்த ஆவணப்படத்தை இயக்கினார். அணு சக்தியை எதிர்க்கும் பெண் ஆர்வலர்களைக் குறித்து இப்படம் பேசுகிறது. 1987 ஆம் ஆண்டு 59 ஆவது அகாதமி விருது வழங்கும் விழாவில் சிறு தலைப்பிலான ஆவணப்பட பிரிவுக்கு இப்படத்திற்கு ஆசுகர் விருது வழங்கப்பட்டது.[1]
நடிகர்கள்
[தொகு]- யோவான் வுட்வார்டு
- இழீன் சினோதா போலன்
- பெட்டி பம்பர்சு
- சிர்லி சிசோல்ம்
- ஆலீன் காட்டியர்
- மேரி தெண்ட் கிரிசுப்
- கெரால்டின் பெராரோ
- எலன் குட்மேன்
- எலிசபெத் ஓல்ட்சுமேன்
- வெரா கிசுடியாகோவுசிக்கி
- பேட் சிகுரோயிடர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New York Times: Women - for America, for the World". Movies & TV Dept. த நியூயார்க் டைம்ஸ். Baseline & All Movie Guide. 2011. Archived from the original on May 20, 2011. பார்க்கப்பட்ட நாள் May 28, 2008.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)
புற இணைப்புகள்
[தொகு]- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Women - for America, for the World
- Women – for America, for the World on YouTube, posted by the Ecological Options Network