அமெரிக்கா, உலகத்திற்காக - பெண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்கா, உலகத்திற்காக - பெண்கள்
Women - for America, for the World
இயக்கம்விவியென் வெர்டன்-ரோ
தயாரிப்புவிவியென் வெர்டன்-ரோ
நடிப்புயோவான் வுட்வார்டு
படத்தொகுப்புமைக்கேல் போர்ட்டர்
விவியென் வெர்டன்-ரோ
கலையகம்பெட்டர் வோல்டு சொசைட்டி
விநியோகம்தி.பி.எசு
வெளியீடு1986 (1986)
ஓட்டம்30 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்

அமெரிக்கா, உலகத்திற்காக - பெண்கள் (Women – for America, for the World) என்பது 1986 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் அமெரிக்க ஆவணக் குறும்படமாகும். இயக்குனர் விவியென் வெர்டன்-ரோ இந்த ஆவணப்படத்தை இயக்கினார். அணு சக்தியை எதிர்க்கும் பெண் ஆர்வலர்களைக் குறித்து இப்படம் பேசுகிறது. 1987 ஆம் ஆண்டு 59 ஆவது அகாதமி விருது வழங்கும் விழாவில் சிறு தலைப்பிலான ஆவணப்பட பிரிவுக்கு இப்படத்திற்கு ஆசுகர் விருது வழங்கப்பட்டது.[1]

நடிகர்கள்[தொகு]

  • யோவான் வுட்வார்டு
  • இழீன் சினோதா போலன்
  • பெட்டி பம்பர்சு
  • சிர்லி சிசோல்ம்
  • ஆலீன் காட்டியர்
  • மேரி தெண்ட் கிரிசுப்
  • கெரால்டின் பெராரோ
  • எலன் குட்மேன்
  • எலிசபெத் ஓல்ட்சுமேன்
  • வெரா கிசுடியாகோவுசிக்கி
  • பேட் சிகுரோயிடர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "New York Times: Women - for America, for the World". Movies & TV Dept. த நியூயார்க் டைம்ஸ். Baseline & All Movie Guide. 2011. Archived from the original on May 20, 2011. பார்க்கப்பட்ட நாள் May 28, 2008. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

புற இணைப்புகள்[தொகு]