உள்ளடக்கத்துக்குச் செல்

அத்தனகல் ஆறு

ஆள்கூறுகள்: 07°10′N 79°53′E / 7.167°N 79.883°E / 7.167; 79.883
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அத்தனகல் ஆறு
Attanagalu Oya
தண்டுகம் அருகில் அத்தனகல் ஆறு.
அத்தனகல் ஆறு is located in இலங்கை
அத்தனகல் ஆறு
அமைவு
நாடு இலங்கை
சிறப்புக்கூறுகள்
மூலம்கேகாலை மாவட்டம்
 ⁃ அமைவுகலபிடமட
2nd sourceஇந்தூரனா எல
 ⁃ அமைவுஇந்தூரனா
முகத்துவாரம்நீர்கொழும்புக் குடா
 ⁃ அமைவு
தண்டுகம்
 ⁃ ஆள்கூறுகள்
07°10′N 79°53′E / 7.167°N 79.883°E / 7.167; 79.883
நீளம்76 கிலோமீட்டர்கள் (47 மைல்கள்)
வடிநில அளவு727 சதுர கிலோமீட்டர்கள் (281 சதுர மைல்கள்)
வெளியேற்றம் 
 ⁃ சராசரி40 cubic metres per second (1,400 cubic feet per second)
 ⁃ குறைந்தபட்சம்20 cubic metres per second (710 cubic feet per second)
 ⁃ அதிகபட்சம்100 cubic metres per second (3,500 cubic feet per second)

அத்தனகல் ஆறு (ஆங்கில மொழி: Attanagalu Oya) (சிங்களம்: අත්තනගලු ඹය) என்பது இலங்கையின் மேற்கே அமைந்துள்ள மேல் மாகாணத்தின், கம்பகா மாவட்டத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும்.[1][2] இந்த ஆறு கேகாலை மாவட்டத்தில் உள்ள கலபிட பகுதியில் இருந்து உற்பத்தியாகி, தென்மேற்குப் பகுதியான தண்டுகம் ஆற்றூடாகப் பாய்ந்து பின் நீர்கொழும்புக் குடாவில் கடலுடன் கலக்கின்றது. இந்த ஆறானது கம்பகா மாவட்டத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் அடிக்கடி வெள்ள அபாயத்திற்குக் காரணமாக அமைகின்றது.[3]

துணையாறுகள்

[தொகு]
  • இடம்
    • பசுனாகொட ஆறு
    • வகாரகா ஆறு
    • ஒருவள் ஆறு அல்லது உருவள் ஆறு
    • ஜா எலா ஆறு
  • வலம்
    • அல்கமா ஆறு
    • தியாஎலி ஆறு
    • கிம்புலபிட்டிய ஆறு அல்லது துனாககா எலா
    • மாபலன் ஆறு[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pathirana, C. D. K.; Bandara, N. J. G. J.; Jayaweera, C. D. (2012-12-20). "Investigation of the pollution extent of Attanagalu Oya" (in en). Proceedings of International Forestry and Environment Symposium 17. doi:10.31357/fesympo.v17i0.1054. பன்னாட்டுத் தர தொடர் எண்:2235-9427. http://journals.sjp.ac.lk/index.php/fesympo/article/view/1054. 
  2. "preliminary_study_on_pethia_reval_meegaskumbura_Pethiyagoda_2008_and_other_related_ichthyofauna_of_Attanagalu_oya_river_basin_Sri_Lanka".
  3. "Template for Submission of Scientific Information to Describe Areas Meeting Scientific Criteria for Ecologically or Biologically Significant Marine Areas" (PDF).
  4. "Preliminary Groundwater Assessment and Water Quality Study in the Shallow Aquifer System in the Attanagalu Oya Basin" (PDF). Archived from the original (PDF) on 2017-08-09. பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்தனகல்_ஆறு&oldid=3816707" இலிருந்து மீள்விக்கப்பட்டது