அடுமனை
Appearance
அடுமனை (Bakery) என்பது வெதுப்பகம் என பொருள்படும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அடுப்பு ஒன்றினைக் கொண்டுமாவினால் தயாரிக்கப்படும் வெதுப்பி, அணிச்சல் மற்றும் ரொட்டி போன்ற உணவுப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யப்படும் இடம் ஆகும்.[1] சில சில்லறை அடுமனைகள் "கஃபேக்கள்" என வகைப்படுத்தப்பட்டுள்ளன. வளாகத்தில் வேகவைத்த பொருட்களை உட்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு காபி மற்றும் தேநீர் வழங்குகின்றன. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான அடுமனைகளில் மிட்டாய் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
புகைப்பட தொகுப்பு - ரொட்டி தயாரித்தல்
[தொகு]-
மாவுகலக்கல்
-
மாவு பிசைதல்
-
அச்சு வார்த்தல்
-
4
-
5
-
6
-
7
-
8
-
9
-
வேகவைத்தல்
-
11
சான்றுகள்
[தொகு]- ↑ Yogambal Ashokkumar (2009), Theory of Bakery and Confectionary, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-203-3954-5