உள்ளடக்கத்துக்குச் செல்

அகராதியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

'அகராதியியல் என்பது பின்வரும் இரண்டில் ஒன்றாகும்.

  • செயல்முறை அகராதியியல் (Practical lexicography) என்பது அகராதிகள் எழுதுகின்ற கலையாகும்.
  • கோட்பாட்டு அகராதியியல் (Theoretical lexicography) என்பது மொழியொன்றின் சொற் தொகுதிக்குள் அடங்கும் சொற்பொருளியல் தொடர்புகளை ஆராய்ந்து விளக்கும் கற்கைசார் துறையாகும். இது சில சமயம் metalexicography எனவும் அழைக்கப்படுகிறது.[1][2][3]

அகராதியியலில் ஈடுபட்டுள்ள ஒருவர் அகராதிக் கலைஞர் ஆவார்.

பொதுவான அகராதிக்கலை பொது அகராதிகளின், அதாவது பொதுவாக வழக்கிலுள்ள மொழி பற்றிய விளக்கத்தைத் தரும் அகராதிகளின், வடிவமைப்பு, தொகுப்பு, பயன்பாடு, மீளாய்வு என்பவற்றில் குறிப்பாக ஈடுபடுகின்றது.

அகராதியியலின் கூறுகள்

[தொகு]
  • சொற்களைத் தெரிவு செய்தல்
  • சொற்களுக்குப் பொருள் கொடுத்தல்
  • பொருளை ஒழுங்குபடுத்தல்
  • சொற்களின் உச்சரிப்புக்களைத் தருதல்

வாசிப்புக்கான பரிந்துரை

[தொகு]

அகராதியியல் தொடர்பான ஆரம்பநிலை நூல்கள்:

  • Landau, Sidney, Dictionaries: The Art and Craft of Lexicography, 2nd ed., 2001
  • Bergenholtz, Henning/Tarp, Sven (eds.): Manual of Specialised Lexicography, 1995
  • Bejoint, Henri, Modern Lexicography: An Introduction, 2000
  • Hartmann, R. R. K., Teaching and Researching Lexicography, 2001
  • Hartmann, R. R. K., Dictionary of Lexicography, 1998
  • Nielsen, Sandro: The Bilingual LSP Dictionary, 1994
  • Ooi, Vincent, Computer Corpus Lexicography, 1998 http://www.fas.nus.edu.sg/ell/Vincent/
  • Jonathon Green, "Chasing the Sun - Dictionary-Makers and the Dictionaries They Made," Pimlico, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-6216-2

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]

நூலின் பெயர்  : அகராதியியல் ஆசிரியர் : பெ . மாதையன் பதிப்பு  : முதற்பதிப்பு 1997 வெளியீடு  : தமிழ்ப் பல்கலைக்கழகம், வெளியீட்டு எண் . 194

இந்நூல் தமிழ் அகராதியியல் கலைச்சொல் உருவாக்க வரலாறு , அகராதி வரலாறு , அகராதி வகைகள் , சொல் வகைகள் , சொற் பொருள் உறவுகள் பற்றி கூறுகின்றது .

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jackson, Howard (2017-10-02), "English lexicography in the Internet era", The Routledge Handbook of Lexicography, Routledge, pp. 540–553, எண்ணிம ஆவணச் சுட்டி:10.4324/9781315104942-34, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-315-10494-2, பார்க்கப்பட்ட நாள் 2022-09-16
  2. "Lexicographer job profile | Prospects.ac.uk". www.prospects.ac.uk (in ஆங்கிலம்). Archived from the original on 2018-10-29. பார்க்கப்பட்ட நாள் 2018-10-29.
  3. Dzharasova, T. T. (2020). English lexicology and lexicography : theory and practice (2 ed.). Almaty: Al-Farabi Kazakh National University. pp. 93–94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-601-04-0595-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகராதியியல்&oldid=3752007" இலிருந்து மீள்விக்கப்பட்டது