அகமது அலி கான் (குத்துச்சண்டை வீரர்)
Appearance
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | பாக்கிஸ்தானியர் |
பிறப்பு | 7 ஜனவரி 1981 |
விளையாட்டு | |
விளையாட்டு | குத்துச்சண்டை |
அகமது அலி கான் (Ahmed Ali Khan) (பிறப்பு 7 ஜனவரி 1981) ஒரு பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு குத்துச்சண்டை வீரர் ஆவார். 2004 கோடைகால ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை – ஆண்கள் நடுத்தர எடை போட்டியில் பங்கேற்றார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ahmed Ali Khan Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 20 January 2019.