உள்ளடக்கத்துக்குச் செல்

அஃறிணைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அஃறிணைகள் திருநங்கைகளைப் பற்றிய ஒரு தமிழ் ஆவணப்படம். லிவிங் ஸ்மைல் வித்யா என்ற திருநங்கை இதில் நடித்துள்ளார். இவர் தமிழகத்தில் பரவலாக அறியப்படுபவர். இவர் எழுதியுள்ள நான் வித்தியா (I am Vidya) என்ற அவரது சுயசரிதம் அமெரிக்கன் கல்லூரியில் பயிலும் இளங்கலை-தமிழ் மாணவர்களுக்கு பாடமாக உள்ளது.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஃறிணைகள்&oldid=3665542" இலிருந்து மீள்விக்கப்பட்டது