நான், வித்யா (நூல்)
தோற்றம்
![]() | |
| நூலாசிரியர் | லிவிங் ஸ்மைல் வித்யா |
|---|---|
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| வகை | தன்வரலாறு |
| வெளியீட்டாளர் | கிழக்குப் பதிப்பகம்[1] |
வெளியிடப்பட்ட நாள் | 2007 |
| பக்கங்கள் | 214 |
| ISBN | 978-81-8368-578-8 |
நான், வித்யா என்பது ஒரு தன்வரலாற்று நூல். இதன் ஆசிரியர் லிவிங் ஸ்மைல் வித்யா. நூலாசிரியரின் வாழ்க்கைப் பயணத்தின் போராட்டங்களையும் அவரது எழுச்சியையும் விவரிக்கும் நூல் இது.
