விக்கிப்பீடியா:தரமறிதல் முறைமை
Appearance
(விக்கிப்பீடியா:தரமறிதல் முறைமையும் தரங்களும் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குறிப்பு: தற்போதுதான் இந்தச் செயல்முறைகள் ஆயப்படுகின்றன. எனவே கீழே தரப்படும் தகவல்களோ பரிந்துரைகளோ நிரந்தரமானவையல்ல.
தமிழ் விக்கிபீடியா தரமறிதல் முறைமையும் தரங்களும் (தரமும் முக்கியத்துவமும்)
[தொகு]- Wikipedia:ஆலமரத்தடி#தமிழ்_விக்கிபீடியா_கட்டுரைத்_தரங்கள்
- en:Wikipedia:WikiProject Council/Assessment FAQ
- en:Wikipedia:Version 1.0 Editorial Team/Using the bot
- Wikipedia:தரமறிதல் முறைமையும் தரங்களும்/தரங்கள்
தரங்கள்
[தொகு]தரம் | விளக்கம் |
---|---|
வார்ப்புரு:சிறப்பு க. {{சிறப்பு க.}} |
இம்முத்திரை பல தேர்வாளர்களால் சிறப்பான கட்டுரை என்று முடிவு செய்து சிறப்பு நிலை எய்தி முதற்பக்கத்தில் வெளியான கட்டுரைகளுக்கு மட்டுமே கொடுக்கப்படும். |
மிகநல்லது {{மிகநல்ல க.}} |
இம்முத்திரை இருந்தால் அக்கட்டுரை மிகநன்றாக எழுதப்பட்டுள்ளது (தர அளவுகோல்கள் விரிவு செய்தல் வேண்டும்) |
நல்லது {{நல்ல க.}} |
இம்முத்திரை இருந்தால் இக்கட்டுரை பெரும்பாலும் நன்றாக அமைந்துள்ளது. ஒரு சில இணைப்புகள் விடுபட்டு இருக்கலாம், மொழிநடை சீர் செய்ய வேண்டியிருக்கலாம், போதிய அளவு அடிக்குறிப்புகள் மேற்கோள்கள் இல்லாமல் இருக்கலாம். இவற்றை சரி செய்தால் மிகநல்ல கட்டுரை என்னும் தர நிலையை எய்தவல்லது. |
துவக்கம் {{துவக்கம்}} |
இக்கட்டுரையில் நிறைய செய்திகள் உள்ளன ஆனால் அவை பல வகைகளிலும் சீர் செய்து தரம் உயர்த்த வேண்டும். எழுத்துப் பிழைகள், ஆற்றொழுக்கான மொழிநடை இல்லாமல் இருத்தல், போதிய மேற்கோள்கள், அடிக்கோள்கள் இல்லாமல் இருத்தல், படங்கள் இல்லாமல் இருத்தல் என்று பல நிலைகளில் முன்னேற வேண்டிய கட்டுரை ஆனால் ஓரளவிற்கு நிறைய நல்ல செய்திகள் உள்ளன. |
{{குறுகிய க.}} |
இக்கட்டுரை மிகவும் சிறியதாக உள்ள குறுங்கட்டுரை ஆகும். இதனை வளர்த்தெடுத்து மிகநல்ல கட்டுரை நிலைக்கு எடுத்துச் செல்ல நிறைய வேலை வேலை செய்யவேண்டும். ஆனால் இதில் ஓரளவிற்கு நல்ல செய்திகள் இருக்ககூடிய தொடக்கநிலையில் உள்ள கட்டுரை. |
மேற்கூறிய தரநிலை முத்திரைகளைத்தவிர வேறு தரநிலை மதிப்பீடுகள் கட்டுரைகளுக்குத் தரலாகாது.
முக்கியத்துவம்
[தொகு]முக்கியத்துவம் | விளக்கம் | எடுத்துக்காட்டு |
---|---|---|
மிக உயர் {{மிக உயர் முக்கியத்துவம்}} |
உலக அளவில் இன்றியமையாத தலைப்பு | ஆஸ்திரேலியா |
உயர் {{உயர் முக்கியத்துவம்}} |
தலைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், உலக அளவில் இல்லை | கோலாலம்பூர் |
நடுநிலை {{நடுநிலை முக்கியத்துவம்}} |
குறிப்பிட்ட துறை, நிலப்பகுதியி்ல் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்தது | 0.999... |
தாழ் {{தாழ் முக்கியத்துவம்}} |
குறிப்பிட்ட துறைக்குள்ளே கூட அவ்வளவு முக்கியத்துவம் கிடையாது. தொடர்புடைய முக்கியமான கட்டுரையின் பகுதியாக எழுதியது. | பிரசன்னா |