Module talk:Citation/CS1/Date validation

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேதிப் பிழைகள்[தொகு]

@Info-farmer: தங்களுடைய இந்த மாற்றத்தின் பின், தேதி குறித்து முன்பு காட்டாத பிழைகள் தற்போது தோன்றுகின்றன. உங்களின் மாற்றத்தினை மீளமைக்கலாமா? எ.கா. பார்க்க: எப்பாளா சட்டமன்றத் தொகுதி. --சத்தியராஜ் (பேச்சு) 11:31, 26 செப்டம்பர் 2023 (UTC)

வார்ப்புரு:Cite webஇல் நடந்த சமீபத்திய வழிமாற்றின்பின் பிழை கட்டவில்லை. மேற்சொன்ன கருத்தை புறந்தள்ளவும். --சத்தியராஜ் (பேச்சு) 15:00, 26 செப்டம்பர் 2023 (UTC)
தொடர்ந்து விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(தொழினுட்பம்)#Lua_error_in_Module:Citation/CS1 என்பதை கவனியுங்கள். நமக்கு சில நுட்பமான உதவிகளை நண்பர்கள் செய்துள்ளனர். பொதுவாக இதுபோன்று வார்ப்புருக்களை நாம் பிற மொழியில் வளர்ந்து வருகிறது. நாமும் அவ்வப்போது இற்றைப்படுத்த வேண்டும். நானும் சிறிது கற்க முயல்கிறேன். உழவன் (உரை) 01:37, 28 செப்டம்பர் 2023 (UTC)
ஆலமரத்தடி உரையாடலை கவனித்தேன். நன்றி.--சத்தியராஜ் (பேச்சு) 05:36, 28 செப்டம்பர் 2023 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=Module_talk:Citation/CS1/Date_validation&oldid=3798759" இலிருந்து மீள்விக்கப்பட்டது