9–மெத்திலீன்–புளோரீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
9–மெத்திலீன்–புளோரீன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
9-மெத்திலீன்–புளோரீன்
வேறு பெயர்கள்
மெத்திலீன்புளோரீன், 9-மெத்திலிடின்புளோரீன், டைபென்சோஃபல்வீன்
இனங்காட்டிகள்
4425-82-5
ChemSpider 70523
InChI
  • InChI=1S/C14H10/c1-10-11-6-2-4-8-13(11)14-9-5-3-7-12(10)14/h2-9H,1H2
    Key: ZYASLTYCYTYKFC-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 78147
SMILES
  • C=C1C2=CC=CC=C2C3=CC=CC=C13
UNII 9299E1P3CC
பண்புகள்
C14H10
வாய்ப்பாட்டு எடை 178.23 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

9-மெத்திலீன்-புளோரீன் (9-Methylene-fluorene) என்பது C14H10 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு பல்வளைய அரோமாட்டிக் ஐதரோ கார்பன் ஆகும். இச்சேர்மம் டைபென்சோஃபல்வீன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

பண்புகள்[தொகு]

புளோரினைல்மெத்திலாக்சிகார்பனைல் குளோரைடு பிளவு வினையில் ஒரு இடைநிலை விளைபொருளாக இச்சேர்மம் தோன்றுகிறது. 1-1-டைபீனைலெத்திலீன் சேர்மத்தினை ஒத்த சேர்மமாக டைபென்சோஃபல்வீன் உள்ளது. பலபடியாக்கல் வினையின்போது டைபென்சோஃபல்வின் π-அடுக்கு பலபடியை உருவாக்குகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tamaki Nakano; Kazuyuki Takewaki; Tohru Yade; Yoshio Okamoto (2001). "Dibenzofulvene, a 1,1-Diphenylethylene Analogue, Gives a π-Stacked Polymer by Anionic, Free-Radical, and Cationic Catalysts". J. Am. Chem. Soc. 123 (37): 9182–9183. doi:10.1021/ja0111131. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=9–மெத்திலீன்–புளோரீன்&oldid=2157514" இலிருந்து மீள்விக்கப்பட்டது