881 ஏவுகணை படைப்பிரிவு
Appearance
881 ஏவுகணைப் படைப்பிரிவு 881 Missile Regiment | |
---|---|
நாடு | இந்தியா |
பற்றிணைப்பு | இந்தியா |
கிளை | இந்தியத் தரைப்படை |
வகை | சேணேவி |
அளவு | படைப்பிரிவு |
குறிக்கோள்(கள்) | எல்லா இடங்களிலும் மரியாதையும் மகிமையும் |
நிறம் | சிவப்பு & கடற்படை நீலம் |
கருவிகள் | பிரமோசு |
881 ஏவுகணை படைப்பிரிவு (881 Missile Regiment (India)) என்பது ஏவுகணை பொருத்தப்பட்ட படைப்பிரிவு ஆகும். இப்படைப் பிரிவு இந்திய ராணுவத்தின் பீரங்கி படையின் ஒரு பகுதியாகும்.
வரலாறு
[தொகு]படைப்பிரிவு இலேசான படைப்பிரிவாக உயர்த்தப்பட்டது. இலேசான படைப்பிரிவு 2011 ஆம் ஆண்டில் ஏவுகணைப் படைப்பிரிவாக மாற்றப்பட்டது.[1] இந்த ஏவுகணைப் பிரிவு தற்போது 41 பீரங்கி படைபிரிவின் ஒரு பகுதியாக உள்ளது.
நடவடிக்கைகள்
[தொகு]சாதனைகள்
[தொகு]- 881 ஏவுகணை படைப்பிரிவுக்கு 1999 ஆம் ஆண்டில் இராணுவப் படை தளபதி தகுதியுரை வழங்கப்பட்டது.[4]
- 881 ஏவுகணை படைப்பிரிவு 2013, 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளின் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற பெருமையைப் பெற்றது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2nd regiment of BrahMos missiles". 2011-11-16. பார்க்கப்பட்ட நாள் 2023-10-25.
- ↑ "Indian Army deployment in Bangladesh". பார்க்கப்பட்ட நாள் 2023-10-25.
- ↑ "Liberation Of Bangladesh: 1971 Recollection And Reflection" (PDF). 2013-12-12. பார்க்கப்பட்ட நாள் 2023-10-25.
- ↑ "Malik promises better weapons". 1999-01-16. பார்க்கப்பட்ட நாள் 2023-10-25.
- ↑ "Republic Day parade highlights: India showcases military might, cultural diversity". 2018-01-26. பார்க்கப்பட்ட நாள் 2023-10-25.