உள்ளடக்கத்துக்குச் செல்

6-அமினோ-5-நைட்ரோபிரிடின்-2-ஒன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
6-அமினோ-5-நைட்ரோபிரிடின்-2-ஒன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
6-அமினோ-5-நைட்ரோபிரிடின்-2(1)-ஒன்
வேறு பெயர்கள்
6-அமினோ-5-நைட்ரோபிரிடின்-2-ஒன்
இனங்காட்டிகள்
211555-30-5
ChemSpider 9357814
InChI
  • InChI=1S/C5H5N3O3/c6-5-3(8(10)11)1-2-4(9)7-5/h1-2H,(H3,6,7,9)
    Key: JFGLOZOVAGYLKU-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11182729
  • C1=CC(=O)NC(=C1[N+](=O)[O-])N
UNII X4VR2ETN9S Y
பண்புகள்
C5H5N3O3
வாய்ப்பாட்டு எடை 155.1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

6-அமினோ-5-நைட்ரோபிரிடின்-2-ஒன் (6-Amino-5-nitropyridin-2-one) என்பது C5H5N3O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 6-அமினோ-5-நைட்ரோபிரிடின்-2(1ஐ)-ஒன் என்ற பெயராலும் இச்சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது. இதுவொரு பிரிடின் காரமாகும். ஆச்சிமோச்சி டி.என்.ஏ எனப்படும் செயற்கை நியூக்ளிக்கு அமிலத்தின் நியூக்கிளியோசைடு காரமாக இது பயன்படுத்தப்படுகிறது. இச்செயற்கை நியூக்ளிக் அமிலத்தில் 6-அமினோ-5-நைட்ரோபிரிடின்-2-ஒன் 5-அசா-7-டீயசாகுவானைனுடன் இது ஓர் இணையாகச் சேர்கிறது.[1]

Hachimoji DNA new base pairs
அச்சிமோச்சி டி.என். ஏ. வில் இயற்கைக்கு மாறான காரங்களுடன் ஐதரசன் பிணைப்புகள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hoshika, Shuichi (22 February 2019). "Hachimoji DNA and RNA: A genetic system with eight building blocks". Science 363 (6429): 884–887. doi:10.1126/science.aat0971. பப்மெட்:30792304. Bibcode: 2019Sci...363..884H.