4043 அலுமினியம் உலோகக்கலவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

4043 அலுமினியம் உலோகக்கலவை (4043 aluminium alloy)[1][2][3] என்பது பொதுவாக அலுமினியப் பாகங்களை பற்றவைப்பதற்கு நிரப்பு பொருளாகப் பயன்படுத்தப்படும் நல்ல அரிப்பு எதிர்ப்பைக் கொண்ட ஒரு வடிப்பு அலுமினிய உலோகக் கலவையாகும்.[4][5] இவ்வுலோகக் கலவையில் அதிக அளவு சிலிக்கானும் (4.5 முதல் 6% வரை) மற்றும் பிற உலோகங்கள் சுவடு அளவுகளிலும் கலந்துள்ளன.[6] தோற்றத்தில் இது சாம்பல் நிறத்தில் இருக்கும். தங்குதன் வாயு மின்வில் பற்றவைப்பு செயல்முறைக்கான பற்ற வைக்கும் கம்பி அல்லது பற்றவைக்கும் தண்டாக விற்கப்படுகிறது.

வேதியியல் இயைபு[தொகு]

அட்டவணையில் கண்டுள்ளது போக எஞ்சியிருப்பது அலுமினியத்தின் சதவீதமாகும்.[4][7][8][9][10]

தனிமம் சதவீதம் (%)
சிலிக்கான் (Si) 4.5-6.0
இரும்பு (Fe) 0.80
செப்பு (Cu) 0.30
மாங்கனீசு (Mn) 0.05
மக்னீசியம் (Mg) 0.05
துத்தநாகம் (Zn) 0.10
தைட்டானியம் (Ti) 0.20
பெரிலியம் (Be) 0.0003

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alloy 4043/ Aluminium Welding Alloy 4043". www.aircraftmaterials.com. பார்க்கப்பட்ட நாள் 2019-05-18.
  2. "Aluminum 4043 Alloy (UNS A94043)". AZoM.com (in ஆங்கிலம்). 2013-05-02. பார்க்கப்பட்ட நாள் 2019-05-18.
  3. "Alloy 4043 (MIG) | The Harris Products Group". www.harrisproductsgroup.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-18.
  4. 4.0 4.1 Ortega, Arturo Gomez; Galvan, Luis Corona; Salem, Mehdi; Moussaoui, Kamel; Segonds, Stéphane; Rouquette, Sébastien; Deschaux-Beaume, Frédéric (2019). "Characterisation of 4043 aluminium alloy deposits obtained by wire and arc additive manufacturing using a Cold Metal Transfer process" (in en). Science and Technology of Welding and Joining 24 (6): 538–547. doi:10.1080/13621718.2018.1564986. பன்னாட்டுத் தர தொடர் எண்:1362-1718. https://hal-mines-albi.archives-ouvertes.fr/hal-01990880. 
  5. "eFunda: Properties of Aluminum Alloy AA 4043". www.efunda.com. பார்க்கப்பட்ட நாள் 2019-05-18.
  6. "Aluminum Workshop: Using 4043 versus 4047 filler wire". www.thefabricator.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-18.
  7. "ALLOY 4043 WELD DATA SHEET" (PDF).
  8. "Should I use 4043 or 5356 filler alloy?". www.esabna.com. பார்க்கப்பட்ட நாள் 2019-05-18.
  9. "Aluminum 4043-O". www.matweb.com. பார்க்கப்பட்ட நாள் 2019-05-18.
  10. "Aluminum 4043-H18". www.matweb.com. பார்க்கப்பட்ட நாள் 2019-05-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=4043_அலுமினியம்_உலோகக்கலவை&oldid=3920962" இலிருந்து மீள்விக்கப்பட்டது