3- புரோமோபென்சால்டிகைடு
தோற்றம்
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 3132-99-8 | |
| ChemSpider | 21106543 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| C7H5BrO | |
| வாய்ப்பாட்டு எடை | 185.02 g·mol−1 |
| தோற்றம் | தெளிவான மஞ்சள் நிறம். |
| அடர்த்தி | 1.587 கி/மி.லி[1] |
| உருகுநிலை | 18 முதல் 21 °C (64 முதல் 70 °F; 291 முதல் 294 K)[1] |
| கொதிநிலை | 233 முதல் 236 °C (451 முதல் 457 °F; 506 முதல் 509 K)[1] |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
3- புரோமோபென்சால்டிகைடு (3-Bromobenzaldehyde) என்பது C7H5BrO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் இச்சேர்மம் நிலைப்புத்தன்மை கொண்ட சேர்மமாக இருக்கிறது. தெளிவான மஞ்சள் நிறத்தில் திரவமாக இச்சேர்மம் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 "3-Bromobenzaldehyde". Sigma-Aldrich.