3-மெத்தில்-1-பென்டனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
3-மெத்தில்-1-பென்டனால்
3-Methyl-1-pentanol[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-மெத்தில்-1-பென்டனால்
வேறு பெயர்கள்
3-மெத்தில்பென்டன்-1-ஆல்
இனங்காட்டிகள்
20281-83-8 N
ChemSpider 11024 Y
InChI
  • InChI=1S/C6H14O/c1-3-6(2)4-5-7/h6-7H,3-5H2,1-2H3 Y
    Key: IWTBVKIGCDZRPL-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H14O/c1-3-6(2)4-5-7/h6-7H,3-5H2,1-2H3
    Key: IWTBVKIGCDZRPL-UHFFFAOYAP
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • OCCC(C)CC
பண்புகள்
C6H14O
வாய்ப்பாட்டு எடை 102.174 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.8242 கி/செ.மீ3 at 20 °செல்சியசில்
கொதிநிலை 153 °C (307 °F; 426 K)
கரைதிறன் எத்தனால், டை எத்தில் ஈதர் முதலியவற்றில் கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

3-மெத்தில்-1-பென்டனால் (3-Methyl-1- pentanol) என்பது C6H14O வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். தபாசுகோ பெப்பர் எனப்படும் கேப்சிகம் புரட்சீன்சு வகை பச்சை மிளகாயில் 3-மெத்தில்-1-பென்டனால் இயற்கையாகக் காணப்படுகிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–398, ISBN 0-8493-0594-2
  2. Reineccius, Gary (1998), Source Book of Flavors (2 ed.), Boca Raton, FL: Springer, p. 268, ISBN 978-0-8342-1307-4, பார்க்கப்பட்ட நாள் 2009-12-14
"https://ta.wikipedia.org/w/index.php?title=3-மெத்தில்-1-பென்டனால்&oldid=2225066" இலிருந்து மீள்விக்கப்பட்டது