3-எத்தில்பீனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
3-எத்தில்பீனால்
3-Ethyl phenol
Chemical structure of 3-ethyl phenol
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-எத்தில்பீனால்
இனங்காட்டிகள்
620-17-7
ChemSpider 11604
InChI
  • InChI=1S/C8H10O/c1-2-7-4-3-5-8(9)6-7/h3-6,9H,2H2,1H3
    Key: HMNKTRSOROOSPP-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12101
SMILES
  • Oc1cc(ccc1)CC
பண்புகள்
C8H10O
வாய்ப்பாட்டு எடை 122.16 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

3-எத்தில்பீனால் (3-Ethylphenol) என்பது C8H10O என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இயற்கையில் இச்சேர்மம் பென் யானையின் சி்றுநீர் மாதிரிகளில் ஓர் இயற்கைப் பீனாலாக காணப்படுகிறது[1]. புகைப்பட வேதியியல் இடைநிலையாக 3-எத்தில்பீனால் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் புகைப்படத் தாள்களில் சியான் பிணைப்பு எனப்படும் பச்சை கலந்த நீல வண்னத்தை பிணைக்கும் ஓர் இடைநிலை வேதிப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Urinary, temporal gland, and breath odors from Asian elephants of Mudumalai National Park. L.E.L. Rasmussen and V. Krishnamurthy, Gajah, the Journal of the Asian Elephant Specialist Group, January 2001, Number 20, pages 1-8 (article)
  2. Industrialization of the process for cyancoupler intermediate production. Res Dev Rep Sumitomo Chem, Horikawa Y, 1998, Volume 2, pages 44-48
"https://ta.wikipedia.org/w/index.php?title=3-எத்தில்பீனால்&oldid=2097861" இலிருந்து மீள்விக்கப்பட்டது