உள்ளடக்கத்துக்குச் செல்

3-ஆக்சிடேனோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
3-ஆக்சிடேனோன்
Skeletal formula
Skeletal formula
Ball-and-stick model
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆக்சிடேன்-3-ஓன்
வேறு பெயர்கள்
1,3-எப்பாக்சி-2-புரோப்பனோன்
1,3-எப்பாக்சிபுரோப்பனோன்
1,3-எப்பாக்சி-2-புரோப்பேன்-2-ஓன்
இனங்காட்டிகள்
6704-31-0 N
ChemSpider 11457528 Y
InChI
  • InChI=1S/C3H4O2/c4-3-1-5-2-3/h1-2H2 Y
    Key: ROADCYAOHVSOLQ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C3H4O2/c4-3-1-5-2-3/h1-2H2
    Key: ROADCYAOHVSOLQ-UHFFFAOYAK
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15024254
  • O=C1COC1
பண்புகள்
C3H4O2
வாய்ப்பாட்டு எடை 72.06 கி/மோல்
அடர்த்தி 1.231 கி/செ.மீ3
கொதிநிலை 140 °C (284 °F; 413 K)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 53 °C (127 °F; 326 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

3-ஆக்சிடேனோன் (3-Oxetanone) என்பது C3H4O2 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கரிம வேதியியல் சேர்மம் ஆகும். இச்சேர்மத்தை ஆக்சிடேன்-3-ஓன் அல்லது 1,3-எப்பாக்சி-2-புரோப்பனோன் என்ற பெயர்களாலும் அழைக்கிறார்கள். ஆக்சிடேனின் கீட்டோன் வகைச் சேர்மமாகவும் β-புரோப்பியோலாக்டோனின் ஒரு மாற்றியமாகவும் 3-ஆக்சிடேனோன் கருதப்படுகிறது.

அறை வெப்பநிலையில் நீர்மமாகக் காணப்படும் 3-ஆக்சிடேனோன் 140 ° செல்சியசு வெப்பநிலையில் கொதிக்கிறது. மருத்துவப் பயன் மிகுந்த பிற ஆக்சிடேன்களை தயாரிக்க முயலும் ஆய்வுகளில்[1][2] பயன்படும் சிறப்பு வேதிப்பொருளாக இது கருதப்படுகிறது[3][4]. மேலும் கருத்தியலான ஆய்வுகள் பலவற்றுக்கும் இச்சேர்மம் ஆய்வுப்பொருளாக உள்ளது[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wuitschik, G.; Rogers-Evans, M.; Müller, K.; Fischer, H.; Wagner, B.; Schuler, F.; Polonchuk, L.; Carreira, E. M., Oxetanes as promising modules in drug discovery. Angew. Chem. Int. Ed. 2006, volume 45, issue 46, pp. 7736-7739. எஆசு:10.1002/anie.200602343
  2. Wuitschik, G.; Rogers-Evans, M.; Buckl, A.; Bernasconi, M.; Marki, M.; Godel, T.; Fischer, H.; Wagner, B.; Parrilla, I.; Schuler, F.; Schneider, J.; Alker, A.; Schweizer, W. B.; Muller, K.; Carreira, E. M., Spirocyclic oxetanes: Synthesis and properties. Angew. Chem. Int. Ed. 2008, volume 47, issue 24, pp. 4512-4515. எஆசு:10.1002/anie.200800450
  3. Synthonix Corp., 3-Oxetanone product sheet. Accessed on 2009-07-10.
  4. SpiroChem AG, Oxetan-3-one Product Sheet - 2011-07-07
  5. George M. Breuer, Roger S. Lewis, and Edward K. C. Lee (1975), Unimolecular Decomposition Rates of Cyclobutanone, 3-Oxetanone, and Perfluorocyclobutanone. An RRKM Calculation of Internally Converted Hot Molecules Journal of Physical Chemistry, volume 79, issue 19. எஆசு:10.1021/j100586a001
  6. P. C. Martino, P. B. Shevlin and S. D. Worley (1979), The electronics structures of small strained rings. An investigation of the interaction between the oxygen and the π orbitals in 3-methyleneoxetane and 3-oxetanone. Chemical Physics Letters, Volume 68, Issue 1, pp. 237–241. எஆசு:10.1016/0009-2614(79)80109-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=3-ஆக்சிடேனோன்&oldid=2545869" இலிருந்து மீள்விக்கப்பட்டது