3,5-ஈரைதராக்சிபென்சாயிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
3,5-ஈரைதராக்சிபென்சாயிக் அமிலம்
3,5-Dihydroxybenzoic acid
Chemical structure of 3,5-dihydroxybenzoic acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3,5-டை ஐதராக்சிபென்சாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
ஆல்பா இரிசோர்சிலிக் அமிலம்
இனங்காட்டிகள்
99-10-5 Y=
ChEMBL ChEMBL95308 Y
ChemSpider 7146 Y
InChI
  • InChI=1S/C7H6O4/c8-5-1-4(7(10)11)2-6(9)3-5/h1-3,8-9H,(H,10,11) Y
    Key: UYEMGAFJOZZIFP-UHFFFAOYSA-N Y
IUPHAR/BPS
5783
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7424
SMILES
  • C1=C(C=C(C=C1O)O)C(=O)O
பண்புகள்
C7H6O4
வாய்ப்பாட்டு எடை 154.12 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

3,5-ஈரைதராக்சிபென்சாயிக் அமிலம் (3,5-Dihydroxybenzoic acid ) என்பது C7H6O4 என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஈரைதராக்சிபென்சாயிக் அமிலம் என வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் α-இரிசோர்சினால் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. ஆல்க்கைல்ரிசோர்சினால்களின் வளர்சிதை மாற்றத்தில் உருவாகும் பொருளான இவ்வேதிப்பொருள் முதன்முதலில் மனித சிறுநீரில்[1] கண்டறிந்து அளவிடப்பட்டது[2]. சிறுநீருக்கு மாற்றாக பிளாசுமா [3] எனப்படும் உயிரணுக் கணிகத்திலும் இதனை அளவிட முடிந்தது. உட்கொள்ளப்பட்ட முழு கோதுமையின் அளவைக் காட்டும் உயிரிச்சுட்டாக[4] இச்சேர்மம் பயனாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ross, A. B.; Åman, P.; Kamal-Eldin, A. (2004). "Identification of cereal alkylresorcinol metabolites in human urine—potential biomarkers of wholegrain wheat and rye intake". Journal of Chromatography B 809 (1): 125–130. doi:10.1016/j.jchromb.2004.06.015. பப்மெட்:15282102. 
  2. Koskela, A.; Linko-Parvinen, A. -M.; Hiisivuori, P.; Samaletdin, A.; Kamal-Eldin, A.; Tikkanen, M. J.; Adlercreutz, H. (2007). "Quantification of Alkylresorcinol Metabolites in Urine by HPLC with Coulometric Electrode Array Detection". Clinical Chemistry 53 (7): 1380–1383. doi:10.1373/clinchem.2006.084764. பப்மெட்:17495018. https://archive.org/details/sim_clinical-chemistry_2007-07_53_7/page/1380. 
  3. Koskela, A.; Samaletdin, A.; Aubertin-Leheudre, M. N.; Adlercreutz, H. (2008). "Quantification of Alkylresorcinol Metabolites in Plasma by High-Performance Liquid Chromatography with Coulometric Electrode Array Detection". Journal of Agricultural and Food Chemistry 56 (17): 7678–7681. doi:10.1021/jf801252s. பப்மெட்:18690683. 
  4. Aubertin-Leheudre, M.; Koskela, A.; Marjamaa, A.; Adlercreutz, H. (2008). "Plasma Alkylresorcinols and Urinary Alkylresorcinol Metabolites as Biomarkers of Cereal Fiber Intake in Finnish Women". Cancer Epidemiology Biomarkers & Prevention 17 (9): 2244–2248. doi:10.1158/1055-9965.EPI-08-0215. பப்மெட்:18768490.