20 கேள்விகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

20 கேள்விகள் என்பது ஒரு எளிய பேச்சு விளையாட்டு. ஒருவரை ஒரு பொருளைப் பற்றி சிந்திக்க சொல்லி, அது என்ன என்று 20 ஆம்-இல்லை என்ற பதில்களை மட்டும் கொண்ட கேள்விகளைக் கொண்டு கண்டுபிடிப்பதே இந்த விளையாட்டு ஆகும். இந்த அடிப்படையைக் கொண்டு பல விளையாட்டுக்கள் உண்டு.

மேற்கோள்கள்[தொகு]


நூல்தொகை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=20_கேள்விகள்&oldid=2695604" இருந்து மீள்விக்கப்பட்டது