உள்ளடக்கத்துக்குச் செல்

2017 லாஸ் வேகஸ் தாக்குதல்

ஆள்கூறுகள்: 36°05′43″N 115°10′18″W / 36.0953°N 115.1718°W / 36.0953; -115.1718
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாஸ் வேகஸ் தாக்குதல்
இடம்லாஸ் வேகஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
ஆள்கூறுகள்36°05′43″N 115°10′18″W / 36.0953°N 115.1718°W / 36.0953; -115.1718
நாள்அக்டோபர் 1, 2017 (2017-10-01)
சுமார். இரவு 10:08 மணிக்கு. (ஒ.ச.நே - 07:00)
ஆயுதம்20 சுடுகலன்கள் [1]
இறப்பு(கள்)59 (கொலையாளியையும் சேர்த்து)
காயமடைந்தோர்489
தாக்கியோர்ஸ்டீபன் கிரைக் பாடக்

அக்டோபர் 1, 2017-அன்று லாஸ் வேகஸ் நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 59-நபர்கள் உயிரிழந்தனர்; 489 பேர் காயமுற்றனர். சுமார் 20,000 நபர்கள் ஜேசன் ஆல்டென் என்பவரின் இசைக்கச்சேரியில் கலந்து கொண்டிருந்த போது ஸ்டீபன் கிரைக் பாடக் என்பவர் துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கி சுடத்தொடங்கினார்.[2][3]

இரவு சுமார் 10:08 மணியளவில்,[4][5] துப்பாக்கி சூடு ஆரம்பித்தது[6] அது கூட்டத்தை நோக்கி மாண்டாலாய் பே விடுதியின் 32-வது மாடியில் இருந்து வந்தது.[4][7][8] விடுதியில் இருந்து 330 மீட்டர் தூரத்தில்,[9] இச்சம்பவம் நடந்தது. ஆரம்பத்தில் பட்டாசு சத்தம் என்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டது.[10] இத்தாக்குதலில் வெடிச்சத்தத்தை ஆராய்ந்தவர்கள் இது தானியக்க சுடுகலன்கள் என்று அறிவித்தனர்.[11] 20-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது அதில் பெரும்பாலும் தானியக்க சுடுகலன்களாக இருந்தன.[1][12] ஆயுதங்கள் மட்டுமின்றி படமெடுக்கும் வசதியுடன் பறக்கும் தானியங்கிகள், தொலைநோக்கி உள்ளிட்டவைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.[13]

இரவு 11:58 மணியளவில் ஸ்டீபன் பட்டாக் இறந்ததாக காவல்துறை அறிவித்தது.[14] காவல்துறை நுழையும் போதே மாண்டலாய் பே விடுதியின் 32-வது மாடியில் ஸ்டீபன் தற்கொலை செய்துகொண்டார்.[7][15][16][17]

உயிர்ச்சேதங்கள்

[தொகு]
பட்டாக், மாண்டாலாய் பே ஹோட்டலின் 32 வது மாடியிலிருந்து லாஸ் வேகாஸ் கிராமத்தின் கச்சேரிகளில் கலந்துகொண்டவர்கள் மீது துப்பாக்கி சூடுநடத்தினார்.

குறைந்தது 59 நபர்கள் கொல்லப்பட்டனர்,[18] இதைல் காவல் துறையைச் சார்ந்த ஒருவரும்[19] இரண்டு கனடா நாட்டைச் சார்ந்தவர்களும் அடங்குவர்.[20] குறைந்தபட்சம் 527 நபர்கள் காயமடைந்தனர்,[18] மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலரும் உயிரழந்தனர்.[21][22][23]

ஐக்கிய அமெரிக்க நாடுகளில் நடந்த மிகத்துயரமிக்க தாக்குதல் இதுவே. இதற்கு முன்னர் 2016 ஒர்லாண்டோ தாக்குதலில் 49 நபர்கள் உயிரழந்தனர்.[22][24][25]

குற்றவாளி

[தொகு]

இத்துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியது ஸ்டீபன் பட்டாக் (ஏப்ரல் 9, 1953 – அக்டோபர் 1, 2017),[26] 64 வயதுடைய கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் எனவும், நெவடா மாகாணத்தில் வசித்தவர் என்பதும் தெரியவந்தது.[3][27][28] காவல்துறையினர் 19 ஆயுதங்களை ஸ்டீபன் தங்கியிருந்த அறைகளில் இருந்து கைப்பற்றினர், அதில் சுடுகலன், கைத்துப்பாக்கி, உள்ளிட்டவைகளும் அடங்கும்.[1][29] காவல்துறையின் கூற்றின்படி குற்றவாளி தனி ஒருவனாக இதைச் செய்துள்ளதாகவும், அவனுடைய குறிக்கோள் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.[16][30][31][32] எப்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்டீபன் எந்த ஒரு பன்னாட்டு தீவிரவாத அமைப்பையும் சார்ந்தவரில்லை என்று கூறியுள்ளது.[33]

ஸ்டீபனுக்கு சொந்தமாக கட்டிடங்களும் இருந்துள்ளது.[27] இவருக்கு சொந்தமாக இரு விமானங்களும் இருந்துள்ளது, இவர் ஒரு விமான ஓட்டியாவார்.[27][34]

இவர் சூதாட்டக்காரர் என காவல்துறையும், அவருடைய சகோதரரும் தெரிவித்துள்ளனர்.[35][36][37] ஸ்டீபனுடைய தந்தை பெஞ்சமின் ஹோஸ்கின்ஸ் பட்டாக் ஒரு வங்கிக் கொள்ளையர், 1969-ம் ஆண்டு சிறையிலிருந்து தப்பித்த அவர் எப்பிஐயால் 1977-ம் ஆண்டு வரை தேடப்பட்டு வந்தார்.[38][39][40][41]

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Las Vegas Shooting Live Updates: 20 Rifles Found in Gunman’s Hotel Room". New York Times. Oct 2, 2017. https://www.nytimes.com/2017/10/02/us/las-vegas-shooting.html. பார்த்த நாள்: 2 October 2017. 
  2. "'It was a horror show': Mass shooting leaves more than 50 dead, 400 wounded on Las Vegas Strip". Las Vegas Review-Journal. October 2, 2017.
  3. 3.0 3.1 "Suspect in Las Vegas shooting identified as Stephen Paddock" (in en). NBC News. https://www.nbcnews.com/storyline/las-vegas-shooting/stephen-paddock-las-vegas-shooting-suspect-identified-n806471. 
  4. 4.0 4.1 Jones, Bryony; Vonberg, Judith (October 2, 2017). "Las Vegas shooting: Live updates". CNN. பார்க்கப்பட்ட நாள் October 2, 2017.
  5. Newman, Melinda (October 2, 2017). "Jason Aldean Responds To Route 91 Festival Shooting: 'Tonight Has Been Beyond Horrific'". Billboard. http://www.billboard.com/articles/news/7981938/jason-aldean-responds-route-91-festival-shooting. 
  6. Chivers, C. J.; Gibbons-Neff, Thomas (October 2, 2017). "Las Vegas Gunman May Have Used at Least One Automatic Weapon, Audio Suggests" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2017/10/02/us/las-vegas-mass-shooting-weapons.html. 
  7. 7.0 7.1 Hawkins, Derek; Andrews, Travis M. (October 2, 2017). "At least 20 dead, 100 injured at shooting on Las Vegas Strip, police say". The Washington Post. https://www.washingtonpost.com/news/morning-mix/wp/2017/10/02/police-shut-down-part-of-las-vegas-strip-due-to-shooting/. பார்த்த நாள்: October 2, 2017. 
  8. Newman, Melinda (October 2, 2017). "Jason Aldean Responds To Route 91 Festival Shooting: 'Tonight Has Been Beyond Horrific'". Billboard. பார்க்கப்பட்ட நாள் October 2, 2017.
  9. "Las Vegas: 'Islamischer Staat' veröffentlicht rätselhaftes Bekennerschreiben" [Las Vegas: 'Islamic State' publishes puzzling credentials]. Der Spiegel (in ஜெர்மன்). Archived from the original on அக்டோபர் 4, 2017. பார்க்கப்பட்ட நாள் October 2, 2017.
  10. "Las Vegas Shooting Near Mandalay Bay Casino Kills 58" (in en-US). The New York Times. October 2, 2017. https://www.nytimes.com/2017/10/02/us/las-vegas-shooting.html. 
  11. Hart, Benjamin (October 2, 2017). "Vegas Gunman May Have Used Automatic Rifle in Massacre". New York (magazine). http://nymag.com/daily/intelligencer/2017/10/vegas-gunman-may-have-used-automatic-rifle-in-massacre.html. 
  12. "Las Vegas Suspect Likely Used Automatic Rifle in Massacre". The Wall Street Journal. October 2, 2017.
  13. Delreal, Jose; Bromwich, Jonah (3 October 2017). "Stephen Paddock, Las Vegas Gunman, Was a Gambler Who Drew Little Attention". The New York Times. https://www.nytimes.com/2017/10/02/us/stephen-paddock-vegas-shooter.html. 
  14. "UPDATE: Police release photo of woman wanted for questioning". KTNV-TV. October 2, 2017. http://www.ktnv.com/news/crime/police-respond-to-reports-of-active-shooter-near-mandalay-bay. 
  15. Housley, Adam; Gibson, Jake; Singman, Brooke (October 2, 2017). "Las Vegas shooting: At least 50 dead, more than 200 injured in massacre". Fox News. பார்க்கப்பட்ட நாள் October 2, 2017.
  16. 16.0 16.1 "What we know about Las Vegas shooter Stephen Paddock". News.com.au. பார்க்கப்பட்ட நாள் October 2, 2017.
  17. Corcoran, Kieran (October 2, 2017). "50 people are dead and more than 400 are injured after a mass shooting in Las Vegas". Business Insider. பார்க்கப்பட்ட நாள் October 2, 2017.
  18. 18.0 18.1 "Sheriff says 59 people killed, 527 injured in Vegas shooting". CNN Wire (WGN-TV). October 2, 2017. http://wgntv.com/2017/10/02/mass-shooting-on-las-vegas-strip/. பார்த்த நாள்: 2 October 2017. 
  19. "Las Vegas shooting: 50 people killed in Mandalay Bay attack". BBC News. October 2, 2017. http://www.bbc.com/news/world-us-canada-41466116. 
  20. "Two Canadians confirmed dead in Vegas attack: foreign ministry". October 2, 2017. பார்க்கப்பட்ட நாள் October 2, 2017 – via Reuters.
  21. "Las Vegas shooting - what we know so far". BBC. பார்க்கப்பட்ட நாள் October 2, 2017.
  22. 22.0 22.1 Weaver, Matthew; Beaumont-Thomas, Ben (October 2, 2017). "Las Vegas shooting: death toll rises to 50 as police name suspect – latest updates" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/us-news/live/2017/oct/02/las-vegas-two-dead-in-mandalay-bay-casino-shooting-latest-updates. 
  23. "Multiple shootings reported at Las Vegas Strip properties". Las Vegas Review-Journal. October 1, 2017. https://www.reviewjournal.com/local/the-strip/multiple-shootings-reported-at-las-vegas-strip-properties/. 
  24. "Gunman kills at least 50 people, wounds 200 others in Las Vegas shooting". PBS. October 2, 2017. Several media outlets originally reported that Paddock was a local resident, but that statement is now being walked back.
  25. "Las Vegas shooting kills more than 50 in deadliest ever US gun attack - latest news". The Daily Telegraph. October 2, 2017. பார்க்கப்பட்ட நாள் October 2, 2017.
  26. Maglio, Tony (October 2, 2017). "Stephen Paddock: What we know about Las Vegas mass shooter". TheWrap. Archived from the original on ஆகஸ்ட் 2, 2018. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 2, 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  27. 27.0 27.1 27.2 Williams, Pete; Connor, Tracy; Rosenblatt, Kalhan (October 2, 2017). "Las Vegas Shooter Stephen Paddock Had Recent Large Gambling Transactions". NBC News. பார்க்கப்பட்ட நாள் October 2, 2017.
  28. Clinch, Matt; Kharpal, Arjun (October 2, 2017). "Las Vegas gunman suspect is Stephen Paddock, 64, of Mesquite, Nevada: NBC News". CNBC. https://www.cnbc.com/2017/10/02/las-vegas-gunman-suspect-is-stephen-paddock-64-of-mesquite.html. பார்த்த நாள்: October 2, 2017. 
  29. "Las Vegas shooting: At least 58 dead, 515 hurt in Mandalay Bay shooting". CBS. Oct 2, 2017 இம் மூலத்தில் இருந்து 2 அக்டோபர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171002223031/https://www.cbsnews.com/news/las-vegas-shooting-last-night-stephen-paddock-live-updates/. பார்த்த நாள்: 2 October 2017. 
  30. "Two dead after shooting on Las Vegas Strip". CNN. October 2, 2017. http://www.cnn.com/2017/10/02/us/las-vegas-shooter/index.html. 
  31. Mitchell, Robert; Chu, Henry (October 2, 2017). "Suspect Named in Las Vegas Shooting, Motive Still Unclear". Variety (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் October 2, 2017.
  32. "Stephen Paddock: What we know about Las Vegas shooting suspect". Fox News. October 2, 2017. http://www.foxnews.com/us/2017/10/02/stephen-paddock-what-know-about-las-vegas-shooting-suspect.html. பார்த்த நாள்: October 2, 2017. 
  33. Dearden, Lizzie (October 2, 2017). "Las Vegas shooting: Isis claims responsibility for deadliest gun massacre in US history". The Independent. பார்க்கப்பட்ட நாள் October 2, 2017.
  34. Harris, David; Williams, Michael. "Accused Las Vegas gunman previously lived in Central Florida, brother says". Orlando Sentinel. பார்க்கப்பட்ட நாள் 2 October 2017.
  35. "Las Vegas gunman Stephen Paddock was a high-stakes gambler who 'kept to himself' before massacre". Washington Post. October 2, 2017.
  36. "Stephen Paddock Motive Unknown: Was a Pilot, Professional Gambler and a Quiet Neighbor" (in en). Newsweek. October 2, 2017. http://www.newsweek.com/las-vegas-gunman-stephen-paddock-neighbors-say-recluse-675584. 
  37. Williams, Pete; Connor, Tracy (October 2, 2017). "Suspect in Las Vegas shooting identified as Stephen Paddock" (in en). NBC News. https://www.nbcnews.com/storyline/las-vegas-shooting/stephen-paddock-las-vegas-shooting-suspect-identified-n806471. 
  38. Shelbourne, Mallory (October 2, 2017). "Las Vegas suspect's father was bank robber on FBI Most Wanted list". The Hill.
  39. Harris, David; Williams, Michael (October 2, 2017). "Accused Las Vegas gunman previously lived in Central Florida, brother says". Orlando Sentinel.
  40. Jaeger, Max (October 2, 2017). "Vegas gunman's 'psychopath' dad landed on FBI's most-wanted list". New York Post.
  41. "Prison escapee to stand trial on Bank Charge". Eugene Register-Guard. September 15, 1978 – via Google News Archive.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=2017_லாஸ்_வேகஸ்_தாக்குதல்&oldid=3630581" இலிருந்து மீள்விக்கப்பட்டது