2012 நவம்பர் 13 சூரிய கிரகணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவம்பர் 13, 2012-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு
Solar eclipse of 2012 november 14 near Mt Carbine.jpg
Totality as seen from Mount Carbine, Queensland
SE2012Nov13T.png
Map
மறைப்பின் வகை
இயல்புமுழு மறைப்பு
காம்மா-0.3719
அளவு1.05
அதியுயர் மறைப்பு
காலம்242 வி (4 நி 2 வி)
ஆள் கூறுகள்40°00′S 161°18′W / 40°S 161.3°W / -40; -161.3
பட்டையின் அதியுயர் அகலம்179 km (111 mi)
நேரங்கள் (UTC)
(P1) பகுதி கிரகணம் துவக்கம்19:37:58
(U1) முழு கிரகணம் துவக்கம்20:35:08
பெரும் மறைப்பு22:12:55
(U4) முழு மறைப்பு முடிவு23:48:24
(P4) பகுதி கிரகணம் முடிவு0:45:34
மேற்கோள்கள்
சாரோசு133 (45 of 72)
அட்டவணை # (SE5000)9536
தோற்றுகை

2012 நவம்பர் 13-14 இல் ஒரு முழு சூரியகிரகணம் நிகழ்ந்தது. கிரகணம் அதன் ஆரம்பத்தில் பன்னாட்டு நாள் கோட்டைத் தாண்டியதால் நேரக்கோட்டின் மேற்கில் நவம்பர்14ந் திகதி வட அவுத்திரேலியாவிலும் நவம்பர் 13ந் திகதி தேதிக்கோட்டின் கிழக்கான தென்னமெரிக்காவிலும் தோன்றியது.