2011 உலக சித்தர்நெறி மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2011 உலக சித்தர்நெறி மாநாடு என்பது தமிழ்நாட்டில் மதுரை நகரத்தில் மே 21, 22 திததிகளில் நடைபெற்ற சித்தர் மாநாடு ஆகும். இந்த மாநாட்டை உலக சித்தர் ஆராய்ச்சி மையமும் பவானி சக்தி நிலைச் சங்கமும் ஒழுங்கு செய்தன. இந்த மாநாட்டில் கருப்பொள் "ஒளிமயமான வாழ்வுக்கு சித்தர்கள் உணர்த்திய நெறிகள்" என்பதாகும். மேலும் "இந்த மாநாட்டில் சித்தர்களின் தத்துவங்கள், போதனைகள், கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், இளைய தலைமுறைக்கு உணரச் செய்தல், நெறிகளைப் பின்பற்றி நல்வாழ்வு வாழ்தல் ஆகியவை வலியுறுத்தப்பட்டன.".[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. மதுரையில் மே 21, 22-ல் உலக சித்தர் நெறி மாநாடு[தொடர்பிழந்த இணைப்பு]