2-மெத்தில்-2-பியூட்டீன்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில்பியூட்-2-யீன்
| |
| வேறு பெயர்கள்
β-சம அமைலீன்
மும்மெத்தில் எத்திலீன் 2-மெத்தில்-2-பியூட்டீன் சம அமைலீன் | |
| இனங்காட்டிகள் | |
| 513-35-9 | |
| ChemSpider | 10113 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 10553 |
| |
| UNII | HR68LQ4T3X |
| UN number | 2460 |
| பண்புகள் | |
| C5H10 | |
| வாய்ப்பாட்டு எடை | 70.1329 கி/மோல் |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| அடர்த்தி | 0.662 கி/செ.மீ3 |
| உருகுநிலை | −134 °C (−209 °F; 139 K) |
| கொதிநிலை | 39 °C (102 °F; 312 K) |
| கரையாது | |
| ஆல்ககால், ஈதர்-இல் கரைதிறன் | கலக்கும் |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.385 |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | < -45 °செ |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
2-மெத்தில்-2-பியூட்டீன் (2-Methyl-2-butene) என்பது C5H10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆல்க்கீன் வகை ஐதரோகார்பனான இச்சேர்மத்தை 2m2b என்றும் 2-மெத்தில்பியூட்-2-யீன் என்றும் அழைக்கிறார்கள். நிறமற்ற திரவமாகக் காணப்படும் இச்சேர்மம் நீரில் கரைவதில்லை. மாறாக, ஆல்ககால், ஈதர் போன்ற கரிமக் கரைப்பான்களில் கலக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dean's Handbook of Organic Chemistry, 2nd Edition.
- ↑ "Safety (MSDS) data for 2-methyl-2-butene". Archived from the original on 2009-05-14. Retrieved 2009-03-24.
- ↑ PubChem