2-மெத்தில்நாப்தலீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-மெத்தில்நாப்தலீன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில்நாப்தலீன்
வேறு பெயர்கள்
β-மெத்தில்நாப்தலீன்
இனங்காட்டிகள்
91-57-6 Y
ChemSpider 6788
InChI
  • InChI=1S/C11H10/c1-9-6-7-10-4-2-3-5-11(10)8-9/h2-8H,1H3
    Key: QIMMUPPBPVKWKM-UHFFFAOYSA-N
  • InChI=1/C11H10/c1-9-6-7-10-4-2-3-5-11(10)8-9/h2-8H,1H3
    Key: QIMMUPPBPVKWKM-UHFFFAOYAY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7055
SMILES
  • Cc1ccc2ccccc2c1
UNII S8MCX3C16H Y
பண்புகள்
C11H10
வாய்ப்பாட்டு எடை 142.20 g·mol−1
-102.6·10−6 cm3/mol
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

2-மெத்தில்நாப்தலீன் (2-Methylnaphthalene) என்பது C11H10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு பல்வளைய அரோமாட்டிக் ஐதரோகார்பன் சேர்மமாகும்.

2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதியன்று, பிரபஞ்சத்தில் உள்ள 2-மெத்தில்நாப்தலீன் உட்பட பல்வளைய அரோமாட்டிக் ஐதரோகார்பன் சேர்மங்களைக் கண்டறிந்து கண்காணிப்பதற்காக மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒரு தரவுத்தளத்தை நாசா நிறுவனம் அறிவித்தது.[1][2] நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பிரபஞ்சத்தில் உள்ள கார்பனில் 20 சதவீதத்திற்கும் அதிகமான பல்வளைய ஐதரோகார்பன்கள் உயிர் உருவாக்கத்திற்கான சாத்தியமான தொடக்கப் பொருட்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.[1] பிரபஞ்சத்தின் உருவாக்கத்திற்கு காரணமாகக் கருதப்படும் பெரு வெடிப்பிற்கு பின்னர் விரைவில் பல்வளைய ஐதரோகார்பன்கள் உருவானதாகத் தெரிகிறது. இவை பிரபஞ்சத்தில் ஏராளமாக உள்ளன.[3][4][5] மேலும் இவை புதிய நட்சத்திரங்கள் மற்றும் புறக்கோள்களுடன் தொடர்புடையவையாகவும் உள்ளன.[1]

பல நொதிகள் காற்றில்லா நிலைகளில் 2-மெத்தில்நாப்தலீனை மக்கச் செய்கின்றன.[6][7]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Hoover, Rachel (February 21, 2014). "Need to Track Organic Nano-Particles Across the Universe? NASA's Got an App for That". NASA. பார்க்கப்பட்ட நாள் February 22, 2014.
  2. Staff (October 29, 2013). "PAH IR Spectral Database". NASA. பார்க்கப்பட்ட நாள் March 12, 2014.
  3. Carey, Bjorn (October 18, 2005). "Life's Building Blocks 'Abundant in Space'". Space.com. பார்க்கப்பட்ட நாள் March 3, 2014.
  4. Hudgins, Douglas M.; Bauschlicher Jr, Charles W.; Allamandola, L. J. (October 10, 2005). "Variations in the Peak Position of the 6.2 μm Interstellar Emission Feature: A Tracer of N in the Interstellar Polycyclic Aromatic Hydrocarbon Population". Astrophysical Journal 632: 316–332. doi:10.1086/432495. 
  5. Allamandola, Louis; et al. (April 13, 2011). "Cosmic Distribution of Chemical Complexity". NASA. Archived from the original on February 27, 2014. பார்க்கப்பட்ட நாள் March 3, 2014.
  6. Meckenstock, Rainer U.; Manfred Böhm (2004), "Anaerobic degradation of polycyclic aromatic hydrocarbons", FEMS Microbiology Ecology, 49 (12): 27–36, doi:10.1016/j.femsec.2004.02.019
  7. Annweiler, Eva; Arne Materna (2000), "Anaerobic Degradation of 2-Methylnaphthalene by a Sulfate-Reducing Enrichment Culture", FEMS Microbiology Ecology, 66 (12): 5329–5333, doi:10.1128/AEM.66.12.5329-5333.2000, PMC 92464, PMID 11097910
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-மெத்தில்நாப்தலீன்&oldid=3827789" இலிருந்து மீள்விக்கப்பட்டது