உள்ளடக்கத்துக்குச் செல்

2-பெண்டனோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-பெண்டனோன்
2-Pentanone
Skeletal formula of 2-pentanone
Ball-and-stick model of 2-pentanone
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பெண்டேன்-2-ஒன்
வேறு பெயர்கள்
மெத்தில் புரோப்பைல் கீட்டோன்
2-பெண்டனோன்
மெ.பு.கீ
இனங்காட்டிகள்
107-87-9 Y
ChEBI CHEBI:16472 Y
ChEMBL ChEMBL45345 Y
ChemSpider 7607 Y
InChI
  • InChI=1S/C5H10O/c1-3-4-5(2)6/h3-4H2,1-2H3 Y
    Key: XNLICIUVMPYHGG-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H10O/c1-3-4-5(2)6/h3-4H2,1-2H3
    Key: XNLICIUVMPYHGG-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C01949 Y
பப்கெம் 7895
வே.ந.வி.ப எண் CY1400000
  • O=C(C)CCC
UNII I97392I10V Y
பண்புகள்
C5H10O
வாய்ப்பாட்டு எடை 86.13 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் அசிட்டோன் ஒத்த நெடி
அடர்த்தி 0.8062 கி/மி.லி (20 °செல்சியசு) [1]
உருகுநிலை −78 °C (−108 °F; 195 K)
கொதிநிலை 102[2][1] °C (216 °F; 375 K)
6% (20°C)[3]
ஆவியமுக்கம் 3.6 கிலோபாசுக்கல் (20 °செல்சியசு)
-57.41·10−6 செ.மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.3903 (20 °செல்சியசு) [1]
பிசுக்குமை 0.50 மெகா பாசுக்கல் வினாடி (20 °செல்சியசு)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 10 °C (50 °F; 283 K)
வெடிபொருள் வரம்புகள் 1.5%-8.2%[3]
Lethal dose or concentration (LD, LC):
1600 mg/kg (rat, oral)
1600 mg/kg (mouse, oral)[4]
50,000 ppm (guinea pig, 50 min)
13,000 ppm (guinea pig, 5 hr)[4]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 200 ppm (700 mg/m3)[3]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 150 ppm (530 mg/m3)[3]
உடனடி அபாயம்
1500 ppm[3]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

2-பெண்டனோன் (2-Pentanone) என்பது C5H10O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெத்தில் புரோப்பைல் கீட்டோன் என்ற பெயராலும் அறியப்படும் இச்சேர்மம் ஒரு கீட்டோன் ஆகவும் ஒரு கரைப்பானாகவும் வகைப்படுத்தப்படுகிறது. இது மெத்தில் எத்தில் கீட்டோனுடன் ஒப்பிடத்தக்கது, ஆனால் குறைந்த கரைதிறமும் அதிக விலை மதிப்பும் கொண்டது. [5] It occurs naturally in Nicotiana tabacum (Tobacco)[6] நிகோட்டியானா டொபாக்கம் என்ற புகையிலையில் இயற்கையாகத் தோன்றுகிறது. பெனிசிலியம் பூஞ்சையின் வளர்சிதை மாற்றப் பொருளான நீல பாலடைக்கட்டி ஆகியவற்றில் காணப்படுகிறது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Baird, Zachariah Steven; Uusi-Kyyny, Petri; Pokki, Juha-Pekka; Pedegert, Emilie; Alopaeus, Ville (6 Nov 2019). "Vapor Pressures, Densities, and PC-SAFT Parameters for 11 Bio-compounds". International Journal of Thermophysics 40 (11): 102. doi:10.1007/s10765-019-2570-9. Bibcode: 2019IJT....40..102B. 
  2. NIST Chemistry WebBook. http://webbook.nist.gov
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0488". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  4. 4.0 4.1 "2-Pentanone". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  5. Dieter Stoye (2007), "Solvents", Ullmann's Encyclopedia of Industrial Chemistry (7th ed.), Wiley, pp. 55–56
  6. T. C. Tso (2007), "Tobacco", Ullmann's Encyclopedia of Industrial Chemistry (7th ed.), Wiley, p. 19
  7. "WebExhibits: Methyl ketones".
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-பெண்டனோன்&oldid=4064024" இலிருந்து மீள்விக்கப்பட்டது