2-பினைல்எதில்புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-பினைல்எதில்புரோமைடு
Names
ஐயுபிஏசி பெயர்
2-புரோமோஎதில்பென்சீன்
இதர பெயர்கள்
பினெதில் புரோமைடு
Identifiers
3D model (JSmol)
ChemSpider
ECHA InfoCard 100.002.846
PubChem <abbr title="<nowiki>Compound ID</nowiki>">CID
பண்புகள்
C8H9Br
வாய்ப்பாட்டு எடை 185.06 கி·மோல்−1
தோற்றம் நிறமற்றதிலிருந்து மஞ்சள் வரையுள்ள வெவ்வேறு நிறங்களில் திரவம்
அடர்த்தி 1.355கி/செமீ3
உருகுநிலை −56 °செல்சியசு (−69 °பாரன்கீட்; 217 கெல்வின்)
கொதிநிலை 221 °செல்சியசு (430 °பாரன்கீட்; 494 கெல்வின்)
நீரில் கரையும் தன்மையுடையது
நீரில் கரையாது
தீய விளைவுகள்
எரிநிலை 89 °செ (192 °பாரன்கீட்; 362 கெல்வின்)
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa).
☒verify (what is ☑Y☒N ?)
Infobox references

2-பினைல்எதில்புரோமைடு (2-Phenylethylbromide) ஒரு கரிமபுரோமைடு ஆகும். இது 2-பினைல்எத்தனால் உடன் பாசுபரசு மற்றும் புரோமின் வினைபுரிந்து கிடைக்கப் பெறுவதாகும். 

இச்சேர்மமானது உட்கொள்ளப்படும் போது மிதமான நச்சுத்தன்மை உடையதாகும்.

ஐதரசீனுடன் வினைபுரியும் போது இது பினெல்சீன் தயாரிக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=2-பினைல்எதில்புரோமைடு&oldid=2914685" இலிருந்து மீள்விக்கப்பட்டது