2-எக்சனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-எக்சனால்
Hexanol[1]
2-எக்சனால் மூலக்கூறு (R மாற்றியன்)
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எக்சேன்-2-ஆல்
இனங்காட்டிகள்
626-93-7 Y
ChEMBL ChEMBL45425 Y
ChemSpider 11794 Y
InChI
  • InChI=1S/C6H14O/c1-3-4-5-6(2)7/h6-7H,3-5H2,1-2H3 Y
    Key: QNVRIHYSUZMSGM-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H14O/c1-3-4-5-6(2)7/h6-7H,3-5H2,1-2H3
    Key: QNVRIHYSUZMSGM-UHFFFAOYAA
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12297
SMILES
  • OC(C)CCCC
பண்புகள்
C6H14O
வாய்ப்பாட்டு எடை 102.174 கி/மோல்
அடர்த்தி 0.81 கி/மி.லி
கொதிநிலை 140 °C (284 °F; 413 K)
14 கி/லி
கரைதிறன் எத்தனால், டை எத்தில் ஈதர் போன்றவற்றில் கரையும்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-392.0 கிலோயூல்.மோல்−1]] (நீர்மம்)
-333.5 கிலோயூல்.மோல் −1]] (வாயு)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

2-எக்சனால் (2-Hexanol) என்பது C6H14O அல்லது C6H13OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எக்சேன்–2-ஆல் என்று ஐயுபிஏசி முறையில் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. ஆறு கார்பன் அணுக்களைக் கொண்டுள்ள இந்த ஆல்க்ககாலில் OH தொகுதியானது இரண்டாவது கார்பன் அணுவுடன் இனைந்துள்ளது. எக்சேன்–1-ஆல், எக்சேன்–3-ஆல் போன்ற பிற எக்சனால் மாற்றியன்கள் காணப்படுகின்றன. நாற்தொகுதி மையத்துடன் படியா மூலக்கூறு வகையாக இருப்பதால் ஆடி எதிர் வேற்றுருக்கள் உண்டு

மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, Florida: CRC Press, pp. 3–310, 5–47, 8–106, ISBN 0-8493-0594-2
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-எக்சனால்&oldid=2646160" இலிருந்து மீள்விக்கப்பட்டது