2-ஆக்சோபென்ட்-4-ஈனாயிக் அமிலம்
Appearance
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-ஆக்சோபென்ட்-4-ஈனாயிக் அமிலம் | |
வேறு பெயர்கள்
2-கீட்டோ-4-பென்டனாயிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 951 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 976 |
| |
பண்புகள் | |
C5H6O3 | |
வாய்ப்பாட்டு எடை | 114.10 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2-ஆக்சோபென்ட்-4-ஈனாயிக் அமிலம் (2-Oxopent-4-enoic acid) என்பது C5H6O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை 2-ஆக்சோபென்ட்-4-ஈனோயேட்டு என்றும் அழைக்கிறார்கள். 4-ஐதராக்சி-2-ஆக்சோபென்ட்டனோயேட்டை 2-ஆக்சோபென்ட்-4-ஈனோயேட்டு ஐதரேசு சேர்மத்தால் நீர்நீக்கம் செய்து அல்லது 2-ஐதராக்சிமியுகோனேட்டுசெமியால்டிகைடை 2-ஐதராக்சிமியுகோனேட்டு-செமியால்டிகைடு ஐதரோலேசால் நீராற்பகுப்பு செய்து 2-ஆக்சோபென்ட்-4-ஈனாயிக் அமிலத்தைத் தயாரிக்கிறார்கள்[1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sala-Trepat JM, Evans WC (1971). "The meta cleavage of catechol by Azotobacter species 4-Oxalocrotonate pathway". Eur. J. Biochem. 20 (3): 400–13. doi:10.1111/j.1432-1033.1971.tb01406.x. பப்மெட்:4325686.
புற இணைப்புகள்
[தொகு]- Oxopentenoate, biocyc.org