2-அசிட்டைல்-5-மெத்தில்பியூரான்
Appearance
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-(5-மெத்தில்பியூரான்-2-யில்)யீத்தேன்-1-ஒன் | |
வேறு பெயர்கள்
1-(5-மெத்தில்பியூரான்-2-யில்)யெத்தனோன்
1-(5-மெத்தில்-2-பியூரைல்)யீத்தேன்-1-ஒன் 1-(5-மெத்தில்-2-பியூரைல்)யெத்தனோன் | |
இனங்காட்டிகள் | |
1193-79-9 | |
ChemSpider | 13858 |
EC number | 214-779-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 14514 |
| |
UNII | IY49408H2O |
பண்புகள் | |
C7H8O2 | |
வாய்ப்பாட்டு எடை | 124.14 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள்-ஆரஞ்சு நீர்மம் |
கொதிநிலை | 100 °C (212 °F; 373 K) at 33 hPa |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீப்பற்றும். விழுங்க நேரிட்டால் தீங்கை விளைவிக்கும். |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | MSDS |
தீப்பற்றும் வெப்பநிலை | 80 °C (176 °F; 353 K) |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
438 மி,கி/கி.கி (சுண்டெலி, வாய்வழி) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2-அசிட்டைல்-5-மெத்தில்பியூரான் (2-Acetyl-5-methylfuran) என்பது C7H8O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். [1] மஞ்சள் ஆரஞ்சு நிறத்துடன் ஒரு நீர்மமாக காணப்படும் இச்சேர்மம் எளிதில் தீப்பற்றி எரியும். சுண்டெலிகளுக்கான இதன் உயிர்கொல்லும் அளவு 438 மி.கி/கி/கி ஆகும்.