2,5-டைமெத்தில்யெக்சேன்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
2,5-டைமெத்தில்யெக்சேன்[1] | |
| இனங்காட்டிகள் | |
| 592-13-2 | |
Beilstein Reference |
1696877 |
| ChemSpider | 11104 |
| EC number | 209-745-8 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 11592 |
| |
| UN number | 3295 |
| பண்புகள் | |
| C8H18 | |
| வாய்ப்பாட்டு எடை | 114.23 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| மணம் | நெடியற்றது |
| அடர்த்தி | 694 மி.கி மி.லி−1 |
| உருகுநிலை | −93 முதல் −89 °C; −136 முதல் −128 °F; 180 முதல் 184 K |
| கொதிநிலை | 108.1 முதல் 109.9 °C; 226.5 முதல் 229.7 °F; 381.2 முதல் 383.0 K |
| ஆவியமுக்கம் | 7.582 கிலோபாசுக்கல் (37.7 °செல்சியசில்) |
| -98.15·10−6 செ.மீ3/மோல் | |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.392 |
| வெப்பவேதியியல் | |
| Std enthalpy of formation ΔfH |
−262.0–−259.0 கிலோயூல் மோல்−1 |
| Std enthalpy of combustion ΔcH |
−5.4615–−5.4587 மெகாயூல் மோல்−1 |
| வெப்பக் கொண்மை, C | 249.20 யூல் கெல்வின்−1 mol−1 |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
அபாயம் |
இடர் அறிக்கைகள் |
H225, H304, H315, H336, H410 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P210, P261, P273, P301+310, P331 |
| தீப்பற்றும் வெப்பநிலை | 26 °C (79 °F; 299 K) |
| வெடிபொருள் வரம்புகள் | 0.98–?% |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
2,5- டைமெத்தில்யெக்சேன் (2,5-Dimethylhexane) என்பது C8H18 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட பக்கக் கிளையுள்ள ஆல்க்கேன் ஆகும். ஆக்டேன் என்ற ஐதரோ கார்பனின் மாற்றியங்களில் இதுவும் ஒன்றாகும். இதனுடைய கொதிநிலை ஆக்டேனின் கொதிநிலைக்கு மிக அருகில் உள்ளது. ஆனால் தூயநிலையில் உள்ள போது இதனுடைய கொதிநிலை சிறிதளவு குறைவாக உள்ளது. நிறமற்ற, நெடியற்ற நீர்மமான இச்சேர்மத்தை 2,5- இருமெத்தில்யெக்சேன் என்றும் அழைக்கலாம். இருமெத்தில்யெக்சேன் சிறிதளவு நச்சுத்தன்மை கொண்டது ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2,5-DIMETHYLHEXANE - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. Retrieved 12 March 2012.