2,4-பிசு(4-ஐதராக்சிபென்சைல்)பீனால்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2,4-பிசு[(4-ஐதராக்சிபீனைல்)மெத்தில் ]பீனால்
| |
இனங்காட்டிகள் | |
34826-64-7 | |
ChEMBL | ChEMBL3286745 |
ChemSpider | 167654 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | C087793 |
பப்கெம் | 193195 |
| |
பண்புகள் | |
C20H18O3 | |
வாய்ப்பாட்டு எடை | 306.35 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2,4-பிசு(4-ஐதராக்சிபென்சைல்)பீனால் (2,4-Bis(4-hydroxybenzyl)phenol) என்பது C20H18O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பீனாலிக் வகை சேர்மமான இது கேசுடிரோதியா எலாட்டா[1] என்ற அழுகிய மந்தாரை இனத்தாவரமும், கேலியோலா பேபெரி[2] என்ற மைக்கோ-சார்பூட்ட மந்தாரை இனமும் உற்பத்தி செய்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Noda, N. (1995). "2,4-Bis(4-hydroxybenzyl) phenol from Gastrodia elata". Phytochemistry 39 (5): 1247–2013. doi:10.1016/0031-9422(95)00051-8. https://archive.org/details/sim_phytochemistry_1995-07_39_5/page/1247.
- ↑ Li, Y. M.; Zhou, Z. L.; Hong, Y. F. (1993). "(title in Chinese)" (in Chinese). Yao xue xue bao = Acta pharmaceutica Sinica 28 (10): 766–771. பப்மெட்:8009989.